இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

39அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَلِأَبِي دَاوُدَ فِي رِوَايَةٍ: { إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ } [1]‏ .‏
அபூ தாவூதின் மற்றொரு அறிவிப்பில் இவ்வாறு உள்ளது:

“நீங்கள் உளூச் செய்தால், உங்கள் வாயைக் கொப்பளியுங்கள்”.