குஸைமா பின் ஸாபித் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நபி (ஸல்) அவர்களிடம் குஃப் (காலுறை) மீது மஸஹ் செய்வது (எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப்படும்) என்று வினவப்பட்டார்கள். எனவே, அவர்கள் கூறினார்கள்: "பயணிக்கு மூன்று (நாட்கள் மற்றும் இரவுகள்), உள்ளூரில் வசிப்பவருக்கு ஒரு நாள் (மற்றும் ஒரு இரவு)."