حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ طَلْحَةَ بْنَ مُصَرِّفٍ، يَقُولُ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْسَجَةَ، يَقُولُ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ إِنَّ اللَّهَ وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصُّفُوفِ الأُوَلِ .
பராஃ இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் முதல் வரிசைகளின் மீது அருள்புரிகிறார்கள் (அல்லாஹ்வின் புறத்திலிருந்து கருணையும் அருளும், மலக்குகளின் புறத்திலிருந்து பாவமன்னிப்பு மற்றும் நற்பிரார்த்தனைகளும்)’ என்று கூற நான் செவியுற்றேன்.”