ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களின் உள்ளாடைகளிலோ (உடலுக்கு நெருக்கமான ஆடைகளிலோ) அல்லது எங்களின் போர்வைகளிலோ தொழ மாட்டார்கள். உபய்துல்லாஹ் கூறினார்: என் தந்தை (முஆத்) அவர்கள் (இந்த வார்த்தை குறித்து) சந்தேகப்பட்டார்கள்.