حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ ذَكَرَ أَبِي عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا أَلْفَاهُ السَّحَرُ عِنْدِي إِلاَّ نَائِمًا. تَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم.
ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:
என் வீட்டில் அவர்கள் (நபிகள் நாயகம் (ஸல்)) இரவின் கடைசி நேரத்தை உறங்காமல் கழித்ததில்லை.