இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

915சுனனுந் நஸாயீ
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أُوتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَبْعًا مِنَ الْمَثَانِي السَّبْعَ الطُّوَلَ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்களுக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழும், (அதாவது) நீண்ட ஏழு (அத்தியாயங்களும்) வழங்கப்பட்டன."
ஹதீஸ் தரம் : ளயீஃப் (தாருஸ்ஸலாம் பதிப்பு)