இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1707ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَصَدَّقَ بِجِلاَلِ الْبُدْنِ الَّتِي نَحَرْتُ وَبِجُلُودِهَا‏.‏
`அலீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:`

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் அறுத்து பலியிட்ட புத்னின் தோலையும் அதன் போர்வைகளையும் தர்மமாக கொடுக்க எனக்கு கட்டளையிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2299ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَصَدَّقَ بِجِلاَلِ الْبُدْنِ الَّتِي نُحِرَتْ وَبِجُلُودِهَا‏.‏
அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் பலியிட்ட ஒட்டகங்களின் சேணங்களையும் தோல்களையும் பங்கிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கட்டளையிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح