இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1320ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، أَنَّ ابْنَ عُمَرَ، أَتَى عَلَى رَجُلٍ وَهُوَ يَنْحَرُ بَدَنَتَهُ بَارِكَةً فَقَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஒட்டகத்தை மண்டியிட்ட நிலையில் அறுத்துக்கொண்டிருந்ததைக் கண்டார்கள். அவரிடம், "அதை நிற்கச் செய்து, கட்டப்பட்ட நிலையில் (அறுப்பீராக)! (இதுவே) உங்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவாகும்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح