இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இது நாம் (தமத்துஃ முறையில்) இன்பம் துய்த்த உம்ராவாகும். எனவே, தம்முடன் பலிப்பிராணி இல்லாதவர் இஹ்ராம் நிலையிலிருந்து முழுமையாக வெளியேறிவிட வேண்டும். ஏனெனில், நிச்சயமாக உம்ரா மறுமை நாள் வரை ஹஜ்ஜுக்குள் நுழைந்துவிட்டது.”
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"இது நாம் (தமத்துஃ செய்து) பயனடைந்த உம்ராவாகும். எனவே யாரிடம் பலிப்பிராணி (ஹத்யு) இல்லையோ, அவர் இஹ்ராமிலிருந்து முழுமையாக விடுபடட்டும். ஏனெனில், நிச்சயமாக உம்ரா ஹஜ்ஜுக்குள் நுழைந்துவிட்டது."