இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2018சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي هَذِهِ الْقِصَّةِ قَالَ ‏ ‏ وَلاَ يُخْتَلَى خَلاَهَا ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் அறிவிப்பில், "அதன் பசுமையான புற்கள் வெட்டப்படக் கூடாது" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)