அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அநாதைப் பெண்ணிடம் அவளது திருமணம் சம்பந்தமாக ஆலோசனை கேட்கப்பட வேண்டும். அவள் மௌனம் சாதித்தால், அதுவே அவளது சம்மதமாகும். அவள் மறுத்தால், அவள் நிர்பந்திக்கப்படக்கூடாது.'"