உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அரஃபா நாளும் (துல்ஹஜ் 9), அறுத்துப் பலியிடும் நாளும் (ஈதுல் அழ்ஹா), அத்தஷ்ரீக் நாட்களும் (துல்ஹஜ் 11, 12, 13) இஸ்லாமியர்களான நமது ஈத் (பெருநாள்) ஆகும். அவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்."