அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது வழக்கம். மேலும், வெள்ளிக்கிழமையில் அவர்கள் நோன்பை விடுவது அரிதாகும் (அதாவது, பெரும்பாலும் வெள்ளிக்கிழமையிலும் நோன்பு நோற்பார்கள்).