இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1318அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَعَنْ أَبِي رَافِعٍ ‏- رضى الله عنه ‏- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ إِنِّي لَا أَخِيسُ بِالْعَهْدِ, وَلَا أَحْبِسُ اَلرُّسُلَ } رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ [1]‏ .‏
அபூ ராஃபிவு (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் உடன்படிக்கையை மீறுவதுமில்லை, தூதர்களைச் சிறைபிடிப்பதுமில்லை.” இதை அபூ தாவூத் மற்றும் அந்-நஸாஈ ஆகியோர் அறிவிக்கிறார்கள். இப்னு ஹிப்பான் இதை ஸஹீஹ் எனத் தரப்படுத்தியுள்ளார்.