இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

938 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ قَالَتْ أُمُّ عَطِيَّةَ كُنَّا نُنْهَى عَنِ اتِّبَاعِ الْجَنَائِزِ وَلَمْ يُعْزَمْ عَلَيْنَا ‏.‏
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வதிலிருந்து நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம். ஆனால், (அந்தத் தடை) எங்கள் மீது கட்டாயமாக்கப்படவில்லை.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح