ராஃபி இப்னு கதீஜ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவரொருவர் ஒரு கூட்டத்தினரின் நிலத்தை அவர்களின் அனுமதியின்றி பயிரிடுகிறாரோ, அவருக்கு அந்த விளைச்சலில் எதுவும் சொந்தமில்லை. ஆனால், (பயிரிட்டதற்கான) அவரது செலவுகள் அவருக்குரியவை."