حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ عَامَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَيْبَرَ بِشَطْرِ مَا يَخْرُجُ مِنْهَا مِنْ ثَمَرٍ أَوْ زَرْعٍ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கைபர் மக்களுடன், அதிலிருந்து வெளிப்படும் பழங்கள் அல்லது பயிர்களில் பாதியை (பங்கிட்டுக்கொள்வது) எனும் அடிப்படையில் ஒப்பந்தம் செய்தார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மக்களுடன், அதிலிருந்து கிடைக்கும் பழங்கள் அல்லது விளைச்சலில் தமக்கு பாதி கிடைக்கும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்பந்தம் செய்தார்கள்.