حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ لَمَّا نَزَلَتْ آيَاتُ سُورَةِ الْبَقَرَةِ عَنْ آخِرِهَا خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ حُرِّمَتِ التِّجَارَةُ فِي الْخَمْرِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
சூரத்துல் பகராவின் கடைசி வசனங்கள் அருளப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று, "மதுபான வியாபாரம் ஹராமாக்கப்பட்டுவிட்டது" என்று கூறினார்கள்.