حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانُوا يَبْتَاعُونَ الطَّعَامَ فِي أَعْلَى السُّوقِ فَيَبِيعُونَهُ فِي مَكَانِهِمْ، فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يَنْقُلُوهُ.
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
சிலர் சந்தையின் தலைப்பகுதியில் உணவுப் பொருட்களை வாங்கி, அங்கேயே அவற்றை விற்று வந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் அவற்றை தங்கள் இடங்களுக்குக் கொண்டு வரும் வரை விற்க வேண்டாம் என்று தடை விதித்தார்கள்.