அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நொடித்துப் போய்விட்டால், (மற்ற) மனிதர் (விற்பனையாளர்) தனது சரக்கை அவரிடம் அப்படியே கண்டால், (வேறு எவரையும் விட) அதனைத் (திரும்பப்) பெறுவதற்கு அவர் அதிக உரிமை படைத்தவர் ஆவார்.