இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"எவர் ஒரு அடிமையில் தனது பங்கை விடுதலை செய்கிறாரோ, அவரது செல்வம் அந்த அடிமையின் விலையைச் செலுத்தப் போதுமானதாக இருந்தால், (அடிமையின்) மீதமுள்ள பங்கும் அவரது செல்வத்திலிருந்தே விடுதலை செய்யப்படும்."