حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ. تَابَعَهُ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பெண்களுக்கு ஒப்பாக தங்களை ஆக்கிக்கொள்ளும் (பெண்களின் நடைமுறைகளைப் பின்பற்றும்) ஆண்களையும், ஆண்களுக்கு ஒப்பாக தங்களை ஆக்கிக்கொள்ளும் (ஆண்களின் நடைமுறைகளைப் பின்பற்றும்) பெண்களையும் சபித்தார்கள்.