وَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
بِمِثْلِ هَذَا الْحَدِيثِ .
அபூ சலமா இப்னு அப்துர் ரஹ்மான் அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்; (அவர்கள்) அபூ கத்தாதா (ரழி) அவர்களிடமிருந்து, நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முன்னர் கூறப்பட்ட) இந்த ஹதீஸ் போன்றே (அறிவித்தார்கள்).