وَعَنْ عَائِشَةَ رَضِيَ اَللَّهُ عَنْهَا أَنَّ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم -قَالَ: { أَقِيلُوا ذَوِي اَلْهَيْئَاتِ عَثَرَاتِهِمْ إِلَّا اَلْحُدُودَ } رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ [1] .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"கண்ணியமானவர்களின் (சிறு) தவறுகளை மன்னித்து விடுங்கள்; ஹுதூத் (அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்ட தண்டனைகள்) தவிர."
இதை அபூதாவூத் மற்றும் நஸாயீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.