இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4548சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَ مَعْنَاهُ ‏.‏
மேலே கூறப்பட்ட இந்த ஹதீஸ், இதே அறிவிப்பாளர் தொடர் வழியாக காலித் (ரழி) அவர்களாலும் இதே கருத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.