இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

628ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن عائشة رضي الله عنها، قالت‏:‏ سمعت رسول الله صلى الله عليه وسلم يقول‏:‏ “ إن المؤمن ليدرك بحسن خلقه درجة الصائم القائم” ‏(‏‏(‏رواه أبو داود‏)‏‏)‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: "ஒரு முஃமின் தனது நற்குணத்தின் மூலம், இரவில் நின்று வணங்குபவர் மற்றும் பகலில் நோன்பு நோற்பவரின் அந்தஸ்தை அடைந்து கொள்கிறார்."

அபூதாவூத்.