وَعَنْ أَبِي اَلدَّرْدَاءِ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ مَا مِنْ شَيْءٍ فِي اَلْمِيزَانِ أَثْقَلُ مِنْ حُسْنِ اَلْخُلُقِ } أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَاَلتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ . [1] .
அபூ அத்-தர்தா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“(மறுமை நாளில்) நம்பிக்கையாளரின் தராசில் வைக்கப்படும் விஷயங்களில் மிகவும் கனமானது நற்குணமாகும்.” இதனை அபூ தாவூத் மற்றும் திர்மிதீ ஆகியோர் பதிவுசெய்துள்ளனர், மேலும் திர்மிதீ இதனை ஸஹீஹ் எனத் தரப்படுத்தியுள்ளார்.