அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவர் தமது கையால் தமது வாயைப் பொத்திக் கொள்ளட்டும். ஏனெனில், ஷைத்தான் உள்ளே நுழைகிறான்."
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ سُهَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي،
سَعِيدٍ عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا تَثَاوَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ
فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ .
அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவர் தம் கையால் (வாயைப்) பொத்திக்கொள்ளட்டும். ஏனெனில், ஷைத்தான் (அதனுள்) நுழைகிறான்.”