அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பல்லியை முதல் அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; இரண்டாவது அடியில் அதைக் கொன்றவருக்கு முதல் அடியைவிடக் குறைவான இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் அதைக் கொன்றவருக்கு இரண்டாவது அடியைவிடக் குறைவான இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு.