இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1853சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مَيْمُونِ بْنِ جَابَانَ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْجَرَادُ مِنْ صَيْدِ الْبَحْرِ ‏ ‏ ‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “வெட்டுக்கிளிகள், கடல் வேட்டைப் பிராணிகளில் உள்ளவையாகும் (அதாவது, கடல் உயிரினங்களைப் போலவே, வெட்டுக்கிளிகளையும் அறுக்காமல் உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளது)” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ளயீஃப் (அல்பானி)
ضعيف (الألباني)
أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّوذْبَارِيُّ , أنا مُحَمَّدُ بْنُ بَكْرٍ , ثنا أَبُو دَاوُدَ , ثنا مُحَمَّدُ بْنُ عِيسَى , ثنا حَمَّادٌ , عَنْ مَيْمُونِ بْنِ جَابَانَ , عَنْ أَبِي رَافِعٍ , عَنْ أَبِي هُرَيْرَةَ , عَنِ النَّبِيِّ ﷺ , قَالَ: " الْجَرَادُ مِنْ صَيْدِ الْبَحْرِ "
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"வெட்டுக்கிளிகள் கடல் வேட்டையைச் (கடலில் வேட்டையாடப்படுபவற்றைச்) சார்ந்ததாகும்."
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له