இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1877ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ حُرَيْثٍ، أَخْبَرَنَا الْفَضْلُ، عَنْ جُعَيْدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سَمِعْتُ سَعْدًا ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ لاَ يَكِيدُ أَهْلَ الْمَدِينَةِ أَحَدٌ إِلاَّ انْمَاعَ كَمَا يَنْمَاعُ الْمِلْحُ فِي الْمَاءِ ‏ ‏‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் சஅத் (ரழி) அவர்கள், "மதீனாவாசிகளுக்கு எதிராக எவரேனும் சூழ்ச்சி செய்தால், உப்பு தண்ணீரில் கரைவது போன்று அவர் கரைந்து (அழிந்து) விடுவார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح