இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5536ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ الضَّبُّ لَسْتُ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ ‏ ‏‏.‏
இப்னு உமர் (ரழி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) கூறினார்கள், "தப் (முள்வால் பல்லி) நான் உண்பதில்லை, ஆனால் நான் அதை (உண்பதைத்) தடைசெய்வதில்லை."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح