அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நெருங்கிவிட்ட தீமையின் காரணமாக அரபியர்களுக்குக் கேடுதான்! தன் கையை (சண்டைகள் மற்றும் குழப்பங்களில் ஈடுபடுவதிலிருந்து) தடுத்துக் கொள்பவர் வெற்றி பெறுவார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் க ஸைனப் தூன கவ்லிஹி அஃப்லஹ (அல்பானி)