இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4330சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ - عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ يَقُولُ وَاللَّهِ مَا أَشُكُّ أَنَّ الْمَسِيحَ الدَّجَّالَ ابْنُ صَيَّادٍ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மஸீஹுத் தஜ்ஜால் என்பவன் இப்னு ஸய்யாத் (என்ற யூத இளைஞன்) தான் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என்று கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது, மவ்கூஃப் (அல்பானி)
صحيح الإسناد موقوف (الألباني)