اِنَّ الَّذِيْنَநிச்சயமாக எவர்கள்فَتَـنُواதுன்புறுத்தினார்கள்الْمُؤْمِنِيْنَநம்பிக்கை கொண்ட ஆண்களைوَ الْمُؤْمِنٰتِஇன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களைثُمَّபிறகுلَمْ يَتُوْبُوْاஅவர்கள் திருந்தவில்லைفَلَهُمْஅவர்களுக்குعَذَابُவேதனைجَهَنَّمَஜஹன்னம் என்ற நரகத்தின்وَلَهُمْஇன்னும் அவர்களுக்குعَذَابُவேதனைالْحَرِيْقِؕசுட்டெரிக்கக்கூடிய
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.