فَقَدْஆகவே நிச்சயமாகكَذَّبُوْاஅவர்கள் பொய்ப்பித்தார்கள்فَسَیَاْتِیْهِمْஎனவே விரைவில் அவர்களுக்கு வந்து சேரும்اَنْۢبٰٓؤُاசெய்திகள்مَاஎதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோبِهٖஅதைக் கொண்டுیَسْتَهْزِءُوْنَபரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ
திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
قَالَ(இறைவன்) கூறினான்كَلَّا ۚஅவ்வாறில்லைفَاذْهَبَاஆகவே நீங்கள் இருவரும் செல்லுங்கள்بِاٰیٰتِنَاۤநம்முடைய அத்தாட்சிகளுடன்اِنَّاநிச்சயமாக நாம்مَعَكُمْஉங்களுடன்مُّسْتَمِعُوْنَசெவியேற்பவர்களாக இருக்கிறோம்
கால கல்லா Fபத்ஹBபா Bபி ஆயாதினா இன்னா ம'அகும் முஸ்தமி'ஊன்
(அதற்கு இறைவன்) அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளுடன் செல்லுங்கள் - நிச்சயமாக நாம் உங்களுடன் (யாவற்றையும்) செவியேற்போராக இருக்கின்றோம்” எனக் கூறினான்.
فَاْتِیَاஆகவே நீங்கள் இருவரும் செல்லுங்கள்فِرْعَوْنَஃபிர்அவ்னிடம்فَقُوْلَاۤஎனவே கூறுங்கள்اِنَّاநிச்சயமாக நாங்கள்رَسُوْلُதூதர்رَبِّஇறைவனின்الْعٰلَمِیْنَۙஅகிலங்களின்
قَالَஅவன் கூறினான்اَلَمْஇல்லையாنُرَبِّكَநாம் உன்னை வளர்க்கفِیْنَاஎங்களிடையேوَلِیْدًاஒரு குழந்தையாகوَّ لَبِثْتَமேலும் நீ தங்கினாய்فِیْنَاஎங்களிடையேمِنْஇருந்துعُمُرِكَஉனது ஆயுளில்سِنِیْنَۙபல ஆண்டுகள்
கால அலம் னுரBப்Bபிக Fபீனா வலீத(ன்)வ் வ லBபித்த Fபீனா மின் 'உமுரிக ஸினீன்
(ஃபிர்அவ்ன்) கூறினான்: நீர் குழந்தையாக இருந்தபோது நாம் உம்மை எங்களிடம் வைத்து வளர்க்கவில்லையா? இன்னும், உம் வயதில் பல ஆண்டுகள் எங்களிடத்தில் நீர் தங்கியிருக்கவில்லையா? (எனக் கூறினான்.)
فَفَرَرْتُஎனவே நான் தப்பியோடினேன்مِنْكُمْஉங்களிடமிருந்துلَمَّاபோதுخِفْتُكُمْநான் உங்களை அஞ்சியفَوَهَبَபின்னர் வழங்கினான்لِیْஎனக்குرَبِّیْஎன் இறைவன்حُكْمًاஞானத்தைوَّ جَعَلَنِیْமேலும் என்னை ஆக்கினான்مِنَஒருவனாகالْمُرْسَلِیْنَதூதர்களில்
“ஆகவே, நான் அப்போது உங்களைப் பற்றி பயந்தபோது, உங்களை விட்டு(த் தப்பி) ஓடினேன்; பிறகு என் இறைவன் எனக்கு ஞானத்தை அளித்து, (அவனுடைய) தூதர்களில் என்னை (ஒருவனாக) ஆக்கியிருக்கிறான்.
قَالَகூறினார்رَبُّஇறைவன்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்وَ مَاமேலும் எவைبَیْنَهُمَا ؕஅவையிரண்டிற்கும் இடையில் (உள்ளனவோ அவற்றிற்கும்)اِنْ(இதனை)كُنْتُمْநீங்கள்مُّوْقِنِیْنَஉறுதியாக நம்புபவர்களாக இருந்தால்
கால ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா இன் குன்தும் மூகினீன்
அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார்.
கால ரBப்Bபுல் மஷ்ரிகி வல் மக்ரிBபி வமா Bபய்ன ஹுமா இன் குன்தும் தஃகிலூன்
(அதற்கு மூஸா) “நீங்கள் உணர்ந்து கொள்பவர்களாக இருப்பீர்களாயின், அவனே கிழக்கிற்கும், மேற்கிற்கும், இன்னும் இவ்விரண்டிற்குமிடையே இருப்பவற்றிற்கும் இறைவன் ஆவான்” எனக் கூறினார்.
கால ல'இனித் தகத்த இலாஹன் கய்ரீ ல அஜ்'அலன்னக மினல் மஸ்ஜூனீன்
(அதற்கு ஃபிர்அவ்ன்:) “நீர் என்னை அன்றி வேறு நாயனை ஏற்படுத்திக் கொள்வீராயின் நிச்சயமாக உம்மைச் சிறைப்பட்டோரில் ஒருவராக நான் ஆக்கிவிடுவேன்” எனக் கூறினான்.
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَرْجِهْஅவருக்குத் தவணையளிப்பீராகوَ اَخَاهُமேலும் அவருடைய சகோதரரையும்وَ ابْعَثْமேலும் நீர் அனுப்புவீராகفِیஉள்ளالْمَدَآىِٕنِநகரங்களுக்குحٰشِرِیْنَۙஒன்று திரட்டுவோரை
அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக-
ஆகவே சூனியக்காரர்கள் வந்தவுடன், அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி, “திண்ணமாக - நாங்கள் - (மூஸாவை) வென்று விட்டால், நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) வெகுமதி கிடைக்குமல்லவா ?” என்று கேட்டார்கள்.
فَاَلْقَوْاஆகவே அவர்கள் எறிந்தார்கள்حِبَالَهُمْதங்கள் கயிறுகளைوَ عِصِیَّهُمْமேலும் தங்கள் தடிகளையும்وَ قَالُوْاமேலும் அவர்கள் கூறினார்கள்بِعِزَّةِவல்லமையின் மீது சத்தியமாகفِرْعَوْنَஃபிர்அவ்னுடையاِنَّاநிச்சயமாக நாம்لَنَحْنُஉறுதியாக நாமேالْغٰلِبُوْنَவெற்றியாளர்கள்
(அதற்கு ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி) உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுகொடுத்த உங்களைவிடப் பெரியவராக அவர் இருக்கிறார்; ஆகவே வெகு சீக்கிரம் நீங்கள் (இதன் விளைவைத்) தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன் எனக் கூறினான்.
“(அன்றியும்) முஃமினானவர்களில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான்” என்று, நாங்கள் ஆதரவு வைக்கின்றோம் (என்றுங் கூறினார்கள்).
மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம்.
فَاَوْحَیْنَاۤஎனவே நாம் அறிவித்தோம்اِلٰیநோக்கிمُوْسٰۤیமூஸாاَنِஎன்றுاضْرِبْஅடிப்பீராகبِّعَصَاكَஉமது கைத்தடியால்الْبَحْرَ ؕகடலைفَانْفَلَقَஉடனே அது பிளந்ததுفَكَانَஅப்பொழுது ஆனதுكُلُّஒவ்வொருفِرْقٍபகுதியும்كَالطَّوْدِமலையைப் போலالْعَظِیْمِۚமிகப்பெரிய
உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்نَعْبُدُநாங்கள் வணங்குகிறோம்اَصْنَامًاசிலைகளைفَنَظَلُّஎனவே நாங்கள் நிலைத்திருக்கிறோம்لَهَاஅவற்றிற்குعٰكِفِیْنَவழிபடுபவர்களாக
காலூ னஃBபுது அஸ்னாமன் Fபனளல்லு லஹா 'ஆகிFபீன்
அவர்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.
مِنْதவிரدُوْنِஅன்றிاللّٰهِ ؕஅல்லாஹ்வைهَلْஎன்னیَنْصُرُوْنَكُمْஅவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்களாاَوْஅல்லதுیَنْتَصِرُوْنَؕஅவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்வார்களா
மின் தூனில் லாஹி ஹல் யன்ஸுரூனகும் அவ் யன்தஸிரூன்
“அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,”
அதற்கவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (உம் பிரச்சாரத்தை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால், நிச்சயமாக நீர் கல்லாலெறிந்து கொல்லப்படுவீர்” என்று கூறினார்கள்.
فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَاَهْلَكْنٰهُمْ ؕஆகவே நாம் அவர்களை அழித்தோம்اِنَّநிச்சயமாகفِیْஇல்ذٰلِكَஅதில்لَاٰیَةً ؕஓர் அத்தாட்சிوَ مَاமேலும் இல்லைكَانَஇருந்தார்கள்اَكْثَرُهُمْஅவர்களில் பெரும்பாலோர்مُّؤْمِنِیْنَநம்பிக்கையாளர்களாக
(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
قَالَஅவர் கூறினார்هٰذِهٖஇதுنَاقَةٌஒரு பெண் ஒட்டகம்لَّهَاஇதற்குشِرْبٌதண்ணீர் பங்குوَّ لَكُمْமேலும் உங்களுக்கும்شِرْبُதண்ணீர் பங்குیَوْمٍஒரு நாள்مَّعْلُوْمٍۚகுறிப்பிட்ட
கால ஹாதிஹீ னாகதுல் லஹா ஷிர்Bபு(ன்)வ் வலகும் ஷிர்Bபு யவ்மிம் மஃலூம்
அவர் சொன்னார்: “இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு; உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்.”
வ லா தமஸ்ஸூஹா Bபிஸூ'இன் Fப யாகுதகும் 'அதாBபு யவ்மின் 'அளீம்
“இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்.”
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்لَىِٕنْநிச்சயமாகلَّمْஇல்லைتَنْتَهِநீ விலகிக்கொள்ளாவிட்டால்یٰلُوْطُலூத்தே!لَتَكُوْنَنَّநிச்சயமாக நீ ஆகிவிடுவாய்مِنَஇருந்துالْمُخْرَجِیْنَவெளியேற்றப்பட்டவர்களில்
இன்னும், நாம் அவர்கள் மீது (கல்) மாரி பொழியச் செய்தோம். அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட (ஆனால் அதைப் புறக்கணித்)தவர்கள் மீது (அக்கல்) மாரி மிகவும் கெட்டதாக இருந்தது.
فَكَذَّبُوْهُஎனவே அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்فَاَخَذَهُمْஆகவே அவர்களைப் பிடித்துக்கொண்டதுعَذَابُவேதனைیَوْمِநாளின்الظُّلَّةِ ؕமேகக்கூட்டத்தின்اِنَّهٗநிச்சயமாக அதுكَانَஇருந்ததுعَذَابَவேதனையாகیَوْمٍஒரு நாளின்عَظِیْمٍமகத்தான
பின்னரும், அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, (அடர்ந்திருண்ட) மேகத்துடைய நாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது; நிச்சயமாக அது கடினமான நாளின் வேதனையாகவே இருந்தது.
ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, (ஸாலிஹான) நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்து (தங்களுக்கு) அநியாயம் செய்யப்பட்ட பின்னர் (அதற்காக) பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் குற்றவாளிகள்தாம்); அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள்.