114. ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

மக்கீ, வசனங்கள்: 6

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِ ۟ۙ
قُلْகூறுவீராகاَعُوْذُநான் பாதுகாப்புத் தேடுகிறேன்بِرَبِّஇறைவனிடம்النَّاسِۙமனிதர்களின்
குல் அ'ஊது BபிரBப்Bபின் னாஸ்
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ۬ الْخَنَّاسِ ۟
مِنْஇருந்துشَرِّதீங்கின்الْوَسْوَاسِ ۙ۬ஊசலாட்டத்தை ஏற்படுத்துபவனின்الْخَنَّاسِ۪ۙபின்வாங்கி மறைபவனின்
மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ்
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
الَّذِیْ یُوَسْوِسُ فِیْ صُدُوْرِ النَّاسِ ۟ۙ
الَّذِیْஎவன்یُوَسْوِسُஊசலாட்டத்தை உண்டாக்குகிறான்فِیْஇல்صُدُوْرِநெஞ்சங்கள்النَّاسِۙமனிதர்களின்
அல்லதீ யுவஸ்விஸு Fபீ ஸுதூரின் னாஸ்
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ۟۠
مِنَஇருந்துالْجِنَّةِஜின்கள்وَ النَّاسِ۠மற்றும் மனிதர்கள்
மினல் ஜின்னதி வன்னாஸ்
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.