83. ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன் (அளவு நிறுவையில் மோசம் செய்தல்)

மக்கீ, வசனங்கள்: 36

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَیْلٌ لِّلْمُطَفِّفِیْنَ ۟ۙ
وَیْلٌகேடுلِّلْمُطَفِّفِیْنَۙஅளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்பவர்களுக்கு
வய்லுல் லில் முதFப்FபிFபீன்
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
الَّذِیْنَ اِذَا اكْتَالُوْا عَلَی النَّاسِ یَسْتَوْفُوْنَ ۟ؗۖ
الَّذِیْنَஎவர்கள்اِذَاபொழுதுاكْتَالُوْاஅளந்து வாங்கினால்عَلَیஇடமிருந்துالنَّاسِமனிதர்கள்یَسْتَوْفُوْنَؗۖநிறைவாகப் பெறுகின்றார்கள்
அல்லதீன இதக் தாலூ 'அலன் னாஸி யஸ்தவ்Fபூன்
அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ یُخْسِرُوْنَ ۟ؕ
وَ اِذَاஆனால் அவர்கள்كَالُوْهُمْஅவர்களுக்கு அளந்து கொடுத்தால்اَوْஅல்லதுوَّ زَنُوْهُمْஅவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தால்یُخْسِرُوْنَؕகுறைத்து விடுகிறார்கள்
வ இதா காலூஹும் அவ் வZஜனூஹும் யுக்ஸிரூன்
ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
اَلَا یَظُنُّ اُولٰٓىِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَ ۟ۙ
اَلَاஇல்லையாیَظُنُّஎண்ணுகிறார்கள்اُولٰٓىِٕكَஅத்தகையோர்اَنَّهُمْநிச்சயமாக அவர்கள்مَّبْعُوْثُوْنَۙஎழுப்பப்படுபவர்கள் என்று
அலா யளுன்னு உலா'இக அன்னஹும் மBப்'ஊதூன்
நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
یَّوْمَ یَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
یَّوْمَஅந்நாளில்یَقُوْمُநிற்பார்கள்النَّاسُமனிதர்கள்لِرَبِّஇறைவனுக்காகالْعٰلَمِیْنَؕஅகிலங்களின்
யவ்ம யகூமுன் னாஸு லி ரBப்Bபில் 'ஆலமீன்
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِیْ سِجِّیْنٍ ۟ؕ
كَلَّاۤஅப்படியல்லاِنَّநிச்சயமாகكِتٰبَபதிவேடுالْفُجَّارِதீயவர்களின்لَفِیْநிச்சயமாகسِجِّیْنٍؕஸிஜ்ஜீனில்
கல்லா இன்ன கிதாBபல் Fபுஜ்ஜாரி லFபீ ஸிஜ்ஜீன்
ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
وَمَاۤ اَدْرٰىكَ مَا سِجِّیْنٌ ۟ؕ
وَ مَاۤமேலும் எதுاَدْرٰىكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்னவென்றுسِجِّیْنٌؕஸிஜ்ஜீன்
வமா அத்ராக மா ஸிஜ்ஜீன்
“ஸிஜ்ஜீன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ
وَیْلٌகேடுیَّوْمَىِٕذٍஅந்நாளில்لِّلْمُكَذِّبِیْنَۙபொய்ப்பிப்பவர்களுக்கு
வய்லு(ன்)ய் யவ்ம'இதில் லில் முகத்திBபீன்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
الَّذِیْنَ یُكَذِّبُوْنَ بِیَوْمِ الدِّیْنِ ۟ؕ
الَّذِیْنَஎவர்கள்یُكَذِّبُوْنَபொய்ப்பிக்கின்றார்களோبِیَوْمِநாளைالدِّیْنِؕதீர்ப்பு
அல்லதீன யுகத்திBபூன Bபி யவ்மித் தீன்
அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
وَمَا یُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
وَ مَاமேலும் இல்லைیُكَذِّبُபொய்ப்பிக்கிறான்بِهٖۤஅதனைاِلَّاதவிரكُلُّஒவ்வொருمُعْتَدٍவரம்பு மீறியاَثِیْمٍۙபாவியைத்
வமா யுகத்திBபு Bபிஹீ இல்லா குல்லு முஃததின் அதீம்
வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟ؕ
اِذَاஎப்பொழுதுتُتْلٰیஓதப்படுகிறதோعَلَیْهِஅவனிடம்اٰیٰتُنَاநம் வசனங்கள்قَالَஅவன் கூறுகிறான்اَسَاطِیْرُகட்டுக்கதைகள்الْاَوَّلِیْنَؕமுன்னோர்களின்
இதா துத்லா'அலய்ஹி ஆயாதுனா கால அஸாதீருல் அவ்வலீன்
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே” என்று கூறுகின்றான்.
كَلَّا بَلْ ٚ رَانَ عَلٰی قُلُوْبِهِمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
كَلَّاஅவ்வாறல்லبَلْ ٚமாறாகرَانَதுருப்பிடித்துவிட்டதுعَلٰیமீதுقُلُوْبِهِمْஅவர்களின் உள்ளங்களின்مَّاஎதனைكَانُوْاஅவர்கள்یَكْسِبُوْنَசம்பாதித்துக் கொண்டிருந்தார்களோ
கல்லா Bபல் ரான 'அலா குலூBபிஹிம் மா கானூ யக்ஸிBபூன்
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ یَوْمَىِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ ۟ؕ
كَلَّاۤஅவ்வாறல்லاِنَّهُمْநிச்சயமாக அவர்கள்عَنْவிட்டும்رَّبِّهِمْதங்கள் இறைவனைیَوْمَىِٕذٍஅந்நாளில்لَّمَحْجُوْبُوْنَؕநிச்சயமாகத் திரையிடப்பட்டவர்கள்
கல்லா இன்னஹும் 'அர் ரBப்Bபிஹிம் யவ்ம'இதில் லமஹ் ஜூBபூன்
(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِیْمِ ۟ؕ
ثُمَّபின்னர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَصَالُواநிச்சயமாக நுழைவார்கள்الْجَحِیْمِؕநரகத்தில்
தும்ம இன்னஹும் லஸா லுல் ஜஹீம்
பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
ثُمَّ یُقَالُ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ؕ
ثُمَّபின்னர்یُقَالُசொல்லப்படும்هٰذَاஇதுதான்الَّذِیْஎதனைكُنْتُمْநீங்கள்بِهٖஅதனைتُكَذِّبُوْنَؕபொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ
தும்ம யுகாலு ஹாதல் லதீ குன்தும் Bபிஹீ துகத்திBபூன்
“எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது” என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِیْ عِلِّیِّیْنَ ۟ؕ
كَلَّاۤஅவ்வாறல்லاِنَّநிச்சயமாகكِتٰبَபதிவேடுالْاَبْرَارِநல்லோர்களின்لَفِیْநிச்சயமாகعِلِّیِّیْنَؕஇல்லிய்யீனில்
கல்லா இன்ன கிதாBபல் அBப்ராரி லFபீ'இல்லிய்யீன்
நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் “இல்லிய்யீ”னில் இருக்கிறது.
وَمَاۤ اَدْرٰىكَ مَا عِلِّیُّوْنَ ۟ؕ
وَ مَاۤமேலும் எதுاَدْرٰىكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்னவென்றுعِلِّیُّوْنَؕஇல்லிய்யூன்
வ மா அத்ராக மா 'இல்லிய்யூன்
“இல்லிய்யுன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
یَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَ ۟ؕ
یَّشْهَدُهُஅதனைக் காண்பார்கள்الْمُقَرَّبُوْنَۙநெருக்கமானவர்கள்
யஷ்ஹது ஹுல் முகர்ர Bபூன்
(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ
اِنَّநிச்சயமாகالْاَبْرَارَநல்லவர்கள்لَفِیْநிச்சயமாகنَعِیْمٍۙஇன்பத்தில்
இன்னல் அBப்ரார லFபீ ன'ஈம்
நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) “நயீம்” என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
عَلَی الْاَرَآىِٕكِ یَنْظُرُوْنَ ۟ۙ
عَلَیமீதுالْاَرَآىِٕكِஆசனங்களின்یَنْظُرُوْنَۙபார்ப்பார்கள்
'அலல் அரா'இகி யன்ளுரூன்
ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
تَعْرِفُ فِیْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِیْمِ ۟ۚ
تَعْرِفُநீர் அறிவீர்فِیْஇல்وُجُوْهِهِمْஅவர்களின் முகங்கள்نَضْرَةَபொலிவைالنَّعِیْمِۚஇன்பத்தின்
தஃரிFபு Fபீ வுஜூஹிஹிம் னள்ரதன் ன'ஈம்
அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
یُسْقَوْنَ مِنْ رَّحِیْقٍ مَّخْتُوْمٍ ۟ۙ
یُسْقَوْنَஅவர்களுக்குப் புகட்டப்படும்مِنْஇருந்துرَّحِیْقٍதூய மதுمَّخْتُوْمٍۙமுத்திரையிடப்பட்ட
யுஸ்கவ்ன மிர் ரஹீகிம் மக்தூம்
(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
خِتٰمُهٗ مِسْكٌ ؕ وَفِیْ ذٰلِكَ فَلْیَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَ ۟ؕ
خِتٰمُهٗஅதன் முத்திரைمِسْكٌ ؕகஸ்தூரியாகும்وَ فِیْமேலும்ذٰلِكَஅதற்காகவேفَلْیَتَنَافَسِபோட்டியிடட்டும்الْمُتَنَافِسُوْنَؕபோட்டியிடுபவர்கள்
கிதாமுஹூ மிஸ்க்; வ Fபீ தாலிக Fபல்யதனாFபஸில் முதனாFபிஸூன்
அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
وَمِزَاجُهٗ مِنْ تَسْنِیْمٍ ۟ۙ
وَ مِزَاجُهٗமேலும் அதன் கலவைمِنْஇருந்துتَسْنِیْمٍۙதஸ்னீம்
வ மிZஜாஜுஹூ மின் தஸ்னீம்
இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும்.
عَیْنًا یَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَ ۟ؕ
عَیْنًاஒரு ஊற்றுیَّشْرَبُபருகுவார்கள்بِهَاஅதிலிருந்துالْمُقَرَّبُوْنَؕநெருக்கமானவர்கள்
'அய்னய்ய் யஷ்ரBபு Bபிஹல் முகர்ரBபூன்
அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
اِنَّ الَّذِیْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا یَضْحَكُوْنَ ۟ؗۖ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்اَجْرَمُوْاகுற்றம் செய்தார்களோكَانُوْاஇருந்தார்கள்مِنَபார்த்துالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاஈமான் கொண்டார்களோیَضْحَكُوْنَؗۖசிரிப்பவர்களாக
இன்னல் லதீன அஜ்ரமூ கானூ மினல் லதீன ஆமனூ யள்ஹகூன்
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
وَاِذَا مَرُّوْا بِهِمْ یَتَغَامَزُوْنَ ۟ؗۖ
وَ اِذَاமேலும்مَرُّوْاகடந்து செல்லும்போதுبِهِمْஅவர்களைக்یَتَغَامَزُوْنَؗۖகண்ஜாடை காட்டிக் கொள்வார்கள்
வ இதா மர்ரூ Bபிஹிம் யதகாமZஜூன்
அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِیْنَ ۟ؗۖ
وَ اِذَاமேலும் எப்போதுانْقَلَبُوْۤاஅவர்கள் திரும்பினார்களோاِلٰۤیநோக்கிاَهْلِهِمُதங்கள் குடும்பத்தாரைانْقَلَبُوْاஅவர்கள் திரும்பினார்கள்فَكِهِیْنَؗۖமகிழ்ச்சியடைந்தவர்களாக
வ இதன் கலBபூ இலா அஹ்லிஹிமுன் கலBபூ Fபகிஹீன்
இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰۤؤُلَآءِ لَضَآلُّوْنَ ۟ۙ
وَ اِذَاமேலும் எப்போதுرَاَوْهُمْஅவர்களைக் கண்டார்களோقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اِنَّநிச்சயமாகهٰۤؤُلَآءِஇவர்கள்لَضَآلُّوْنَۙநிச்சயமாக வழிகெட்டவர்கள்
வ இதா ர அவ்ஹும் காலூ இன்ன ஹா'உலா'இ லளால் லூன்
மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்” என்றும் கூறுவார்கள்.
وَمَاۤ اُرْسِلُوْا عَلَیْهِمْ حٰفِظِیْنَ ۟ؕ
وَ مَاۤமேலும் இல்லைاُرْسِلُوْاஅவர்கள் அனுப்பப்பட்டார்கள்عَلَیْهِمْஅவர்கள் மீதுحٰفِظِیْنَؕபாதுகாவலர்களாக
வ மா உர்ஸிலூ 'அலய்ஹிம் ஹாFபிளீன்
(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
فَالْیَوْمَ الَّذِیْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ یَضْحَكُوْنَ ۟ۙ
فَالْیَوْمَஎனவே இன்றுالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோمِنَபார்த்துالْكُفَّارِநிராகரிப்பவர்களைیَضْحَكُوْنَۙசிரிப்பார்கள்
Fபல் யவ்மல் லதீன ஆமனூ மினல் குFப்Fபாரி யள்ஹகூன்
ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
عَلَی الْاَرَآىِٕكِ ۙ یَنْظُرُوْنَ ۟ؕ
عَلَیமீதுالْاَرَآىِٕكِ ۙஆசனங்களின்یَنْظُرُوْنَؕஅவர்கள் பார்ப்பார்கள்
'அலல் அரா'இகி யன்ளுரூன்
ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟۠
هَلْஎன்னثُوِّبَகூலி வழங்கப்பட்டார்களாالْكُفَّارُநிராகரிப்பாளர்கள்مَاஎதைكَانُوْاஇருந்தார்களோیَفْعَلُوْنَ۠செய்துகொண்டு
ஹல் துவ்விBபல் குFப்Fபாரு மா கானூ யFப்'அலூன்
காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)