35. ஸூரத்து ஃபாத்திர் (படைப்பவன்)

மக்கீ, வசனங்கள்: 45

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلْحَمْدُ لِلّٰهِ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ جَاعِلِ الْمَلٰٓىِٕكَةِ رُسُلًا اُولِیْۤ اَجْنِحَةٍ مَّثْنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ؕ یَزِیْدُ فِی الْخَلْقِ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَلْحَمْدُபுகழனைத்தும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேفَاطِرِபடைத்தவன்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضِமற்றும் பூமியைجَاعِلِஆக்கியவன்الْمَلٰٓىِٕكَةِவானவர்களைرُسُلًاதூதர்களாகاُولِیْۤஉடையவர்களாகاَجْنِحَةٍஇறக்கைகளைمَّثْنٰیஇரண்டு இரண்டாகوَ ثُلٰثَமற்றும் மூன்று மூன்றாகوَ رُبٰعَ ؕமற்றும் நான்கு நான்காகیَزِیْدُஅவன் அதிகப்படுத்துகிறான்فِیஇல்الْخَلْقِபடைப்புمَاஎதைیَشَآءُ ؕஅவன் நாடுகிறானோاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றலுடையவன்
அல்ஹம்துலில்லாஹி Fபாதிரிஸ் ஸமாவாதி வல் அர்ளி ஜா'இலில் மலா'இகதி ருஸுலன் உலீ அஜ்னிஹதிம் மத்னா வ துலாத வ ருBபா'; யZஜீது Fபில் கல்கி மா யஷா'; இன்னல் லாஹ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.
مَا یَفْتَحِ اللّٰهُ لِلنَّاسِ مِنْ رَّحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۚ وَمَا یُمْسِكْ ۙ فَلَا مُرْسِلَ لَهٗ مِنْ بَعْدِهٖ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
مَاஎதைیَفْتَحِதிறந்துவிடுகிறானோاللّٰهُஅல்லாஹ்لِلنَّاسِமனிதர்களுக்குمِنْஇருந்துرَّحْمَةٍஅருளில்فَلَاஇல்லைمُمْسِكَதடுப்பவர்لَهَا ۚஅதற்குوَ مَاஇன்னும் எதைیُمْسِكْ ۙஅவன் தடுக்கிறானோفَلَاஇல்லைمُرْسِلَஅனுப்புபவர்لَهٗஅதற்குمِنْۢஇருந்துبَعْدِهٖ ؕஅவனுக்குப் பிறகுوَ هُوَமேலும் அவன்الْعَزِیْزُவல்லமை மிக்கவன்الْحَكِیْمُஞானமிக்கவன்
மா யFப்தஹில் லாஹு லின்னாஸி மிர் ரஹ்மதின் Fபலா மும்ஸிக லஹா வமா யும்ஸிக் Fபலா முர்ஸில லஹூ மிம்Bபஃதிஹி; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹ்மத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை; மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
یٰۤاَیُّهَا النَّاسُ اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ ؕ هَلْ مِنْ خَالِقٍ غَیْرُ اللّٰهِ یَرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۖؗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاذْكُرُوْاநினைவுகூருங்கள்نِعْمَتَஅருட்கொடையைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَیْكُمْ ؕஉங்கள் மீதானهَلْஉண்டாمِنْஎவரேனும்خَالِقٍபடைப்பாளன்غَیْرُஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைیَرْزُقُكُمْஉங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும்مِّنَஇருந்துالسَّمَآءِவானம்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிلَاۤஇல்லைاِلٰهَஇறைவன்اِلَّاதவிரهُوَ ۖؗஅவனைத்فَاَنّٰیபின் எவ்வாறுتُؤْفَكُوْنَநீங்கள் திசைதிருப்பப்படுகிறீர்கள்
யா அய்யுஹன் னாஸுத்குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும்; ஹல் மின் காலிகின் கய்ருல் லாஹி யர்Zஜுகுகும் மினஸ் ஸமா'இ வல் அர்ள்; லா இலாஹ இல்லா ஹுவ Fப அன்னா து'Fபகூன்
மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை; அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟
وَ اِنْமேலும்یُّكَذِّبُوْكَஅவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால்فَقَدْநிச்சயமாகكُذِّبَتْபொய்ப்பிக்கப்பட்டனர்رُسُلٌதூதர்களும்مِّنْ(உமக்கு)قَبْلِكَ ؕமுன்னரும்وَ اِلَیமேலும், (...)-இடமேاللّٰهِஅல்லாஹ்تُرْجَعُமீளக் கொண்டுவரப்படும்الْاُمُوْرُகாரியங்கள் (அனைத்தும்)
வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் குத்திBபத் ருஸுலும் மின் கBப்லிக்; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.
یٰۤاَیُّهَا النَّاسُ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۥ وَلَا یَغُرَّنَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّஉண்மையானதுفَلَاஎனவே வேண்டாம்تَغُرَّنَّكُمُஉங்களை ஏமாற்றிவிடالْحَیٰوةُவாழ்க்கைالدُّنْیَا ۥஇவ்வுலகوَ لَاஇன்னும் வேண்டாம்یَغُرَّنَّكُمْஉங்களை ஏமாற்றிவிடبِاللّٰهِஅல்லாஹ்வைப் பற்றிالْغَرُوْرُபெரும் ஏமாற்றுக்காரன்
யா அய்யுஹன் னாஸு இன்ன வஃதல் லாஹி ஹக்குன் Fபலா தகுர்ரன்னகுமுல் ஹயாதுத் துன்யா; வலா யகுர்ரன் னகும் Bபில்லாஹில் கரூர்
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.
اِنَّ الشَّیْطٰنَ لَكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا ؕ اِنَّمَا یَدْعُوْا حِزْبَهٗ لِیَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِیْرِ ۟ؕ
اِنَّநிச்சயமாகالشَّیْطٰنَஷைத்தான்لَكُمْஉங்களுக்குப்عَدُوٌّபகைவன்فَاتَّخِذُوْهُஎனவே அவனை ஆக்கிக்கொள்ளுங்கள்عَدُوًّا ؕபகைவனாகاِنَّمَاநிச்சயமாகیَدْعُوْاஅவன் அழைக்கிறான்حِزْبَهٗதன் கூட்டத்தாரைلِیَكُوْنُوْاஅவர்கள் ஆவதற்காகمِنْஇருந்துاَصْحٰبِதோழர்களில்السَّعِیْرِؕநரக நெருப்பின்
இன்னஷ் ஷய்தான லகும் 'அதுவ்வுன் Fபத்தகிதூஹு 'அதுவ்வா; இன்னமா யத்'ஊ ஹிZஜ்Bபஹூ லியகூனூ மின் அஷாBபிஸ் ஸ'ஈர்
நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.
اَلَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ۬ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟۠
اَلَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌ ؕ۬கடுமையானوَ الَّذِیْنَமேலும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைلَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّ اَجْرٌமேலும் கூலிكَبِیْرٌ۠மகத்தான
அல்லதீன கFபரூ லஹும் 'அதாBபுன் ஷதீத்; வல்லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி லஹும் மக்Fபிரது(ன்)வ் வ அஜ்ருன் கBபீர்
எவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.  
اَفَمَنْ زُیِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ فَرَاٰهُ حَسَنًا ؕ فَاِنَّ اللّٰهَ یُضِلُّ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ۖؗ فَلَا تَذْهَبْ نَفْسُكَ عَلَیْهِمْ حَسَرٰتٍ ؕ اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا یَصْنَعُوْنَ ۟
اَفَمَنْஎவன் ஒருவனுக்குزُیِّنَஅழகாக்கப்பட்டதோلَهٗஅவனுக்குسُوْٓءُதீமைعَمَلِهٖஅவனது செயலின்فَرَاٰهُஅதனை அவன் காண்கிறானோحَسَنًا ؕநன்மையாகفَاِنَّஎனவே நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُضِلُّவழிகேட்டில் விடுகிறான்مَنْஎவரைیَّشَآءُஅவன் நாடுகிறானோوَ یَهْدِیْமேலும் நேர்வழி காட்டுகிறான்مَنْஎவரைیَّشَآءُ ۖؗஅவன் நாடுகிறானோفَلَاஎனவே வேண்டாம்تَذْهَبْஅழிந்துவிடنَفْسُكَஉமது உயிர்عَلَیْهِمْஅவர்களுக்காகحَسَرٰتٍ ؕகவலைகளால்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِمَاஎதைیَصْنَعُوْنَஅவர்கள் செய்கிறார்களோ
அFபமன் Zஜுய்யின லஹூ ஸூ'உ 'அமலிஹீ Fபர ஆஹு ஹஸனா; Fப இன்னல் லாஹ யுளில்லு மய் யஷா'உ வ யஹ்தீ மய் யஷா'உ Fபலா தத்ஹBப் னFப்ஸுக 'அலய்ஹிம் ஹஸராத்; இன்னல் லாஹ 'அலீமுன் Bபிமா யஸ்ன'ஊன்
எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா?) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.
وَاللّٰهُ الَّذِیْۤ اَرْسَلَ الرِّیٰحَ فَتُثِیْرُ سَحَابًا فَسُقْنٰهُ اِلٰی بَلَدٍ مَّیِّتٍ فَاَحْیَیْنَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ كَذٰلِكَ النُّشُوْرُ ۟
وَ اللّٰهُமேலும் அல்லாஹ்الَّذِیْۤஅவன்தான்اَرْسَلَஅனுப்புகிறான்الرِّیٰحَகாற்றுகளைفَتُثِیْرُபின்னர் அவை கிளப்புகின்றனسَحَابًاமேகத்தைفَسُقْنٰهُபின்னர் நாம் அதனை ஓட்டிச் செல்கிறோம்اِلٰیபக்கம்بَلَدٍஓர் ஊரின்مَّیِّتٍஇறந்தفَاَحْیَیْنَاபின்னர் நாம் உயிர்ப்பிக்கிறோம்بِهِஅதன் மூலம்الْاَرْضَபூமியைبَعْدَபிறகுمَوْتِهَا ؕஅதன் மரணத்திற்குكَذٰلِكَஇவ்வாறேالنُّشُوْرُஉயிர்த்தெழுதல்
வல்லாஹுல் லதீ அர்ஸலர் ரியாஹ Fபதுதீரு ஸ ஹாBபன் Fபஸுக்னாஹு இலா Bபலதிம் மய்யிதின் Fப அஹ்யய்னா Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா; கதாலிகன் னுஷூர்
மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.
مَنْ كَانَ یُرِیْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِیْعًا ؕ اِلَیْهِ یَصْعَدُ الْكَلِمُ الطَّیِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ یَرْفَعُهٗ ؕ وَالَّذِیْنَ یَمْكُرُوْنَ السَّیِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ؕ وَمَكْرُ اُولٰٓىِٕكَ هُوَ یَبُوْرُ ۟
مَنْஎவர்كَانَஇருக்கிறாரோیُرِیْدُநாடுகிறவராகالْعِزَّةَகண்ணியத்தைفَلِلّٰهِஅல்லாஹ்வுக்கேالْعِزَّةُகண்ணியம்جَمِیْعًا ؕஅனைத்தும்اِلَیْهِஅவனிடமேیَصْعَدُஏறிச் செல்கின்றனالْكَلِمُசொற்கள்الطَّیِّبُதூய்மையானوَ الْعَمَلُமேலும் செயலைالصَّالِحُநல்லیَرْفَعُهٗ ؕஅதனை அவன் உயர்த்துகிறான்وَ الَّذِیْنَமேலும் எவர்கள்یَمْكُرُوْنَசதி செய்கிறார்களோالسَّیِّاٰتِதீமைகளைلَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைشَدِیْدٌ ؕகடுமையானதுوَ مَكْرُமேலும் சதிاُولٰٓىِٕكَஅவர்களுடையهُوَஅதுவேیَبُوْرُஅழிந்து போகும்
மன் கான யுரீதுல் 'இZஜ்Zஜத Fபலில்லாஹில் 'இZஜ்Zஜது ஜமீ'ஆ; இலய்ஹி யஸ்'அதுல் கலிமுத் தய்யிBபு வல்'அமலுஸ் ஸாலிஹு யர்Fப'உஹ்; வல்லதீன யம்குரூனஸ் ஸய்யிஆதி லஹும் 'அதாBபுன் ஷதீத்; வ மக்ரு உலா'இக ஹுவ யBபூர்
எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ, கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; நற்செயல் அதனை உயர்த்துகிறது; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; இன்னும், இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
وَاللّٰهُ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ اَزْوَاجًا ؕ وَمَا تَحْمِلُ مِنْ اُ وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ؕ وَمَا یُعَمَّرُ مِنْ مُّعَمَّرٍ وَّلَا یُنْقَصُ مِنْ عُمُرِهٖۤ اِلَّا فِیْ كِتٰبٍ ؕ اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
وَ اللّٰهُஅல்லாஹ்தான்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்مِّنْஇருந்துتُرَابٍமண்ணில்ثُمَّபிறகுمِنْஇருந்துنُّطْفَةٍஒரு துளி விந்துثُمَّபின்னர்جَعَلَكُمْஉங்களைஆக்கினான்اَزْوَاجًا ؕஜோடிகளாகوَ مَاஇல்லைتَحْمِلُகர்ப்பமாவதும்مِنْஎந்தاُنْثٰیஒரு பெண்ணும்وَ لَاஇல்லைتَضَعُபிரசவிப்பதுاِلَّاதவிரبِعِلْمِهٖ ؕஅவன் அறிந்தேوَ مَاஇன்னும் இல்லைیُعَمَّرُவயது அதிகமாக்கمِنْஎவரும்مُّعَمَّرٍநீண்ட வயது கொடுக்கப்பட்டவர்وَّ لَاஇன்னும் இல்லைیُنْقَصُகுறைக்கப்படுவதுمِنْஇருந்துعُمُرِهٖۤஅவருடைய வயதில்اِلَّاதவிர / அன்றிفِیْஇல் / உள்ளேكِتٰبٍ ؕபதிவேட்டில்اِنَّநிச்சயமாகذٰلِكَஇதுعَلَیமீது / மேல்اللّٰهِஅல்லாஹ்یَسِیْرٌமிக எளிதானதே
வல்லாஹு கலககும் மின் துராBபின் தும்ம மின் னுத்Fபதின் தும்ம ஜ'அலகும் அZஜ்வாஜா; வமா தஹ்மிலு மின் உன்தா வலா தள'உ இல்லா Bபி'இல்மிஹ்; வமா யு'அம்மரு மிம் மு'அம்மரி(ன்)வ் வலா யுன்கஸு மின் 'உமுரிஹீ இல்லா Fபீ கிதாBப்; இன்ன தாலிக 'அலல் லாஹி யஸீர்
அன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.
وَمَا یَسْتَوِی الْبَحْرٰنِ ۖۗ هٰذَا عَذْبٌ فُرَاتٌ سَآىِٕغٌ شَرَابُهٗ وَهٰذَا مِلْحٌ اُجَاجٌ ؕ وَمِنْ كُلٍّ تَاْكُلُوْنَ لَحْمًا طَرِیًّا وَّتَسْتَخْرِجُوْنَ حِلْیَةً تَلْبَسُوْنَهَا ۚ وَتَرَی الْفُلْكَ فِیْهِ مَوَاخِرَ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَ مَاமேலும் இல்லைیَسْتَوِیசமமாகும்الْبَحْرٰنِ ۖۗஇரு கடல்களும்هٰذَاஇதுعَذْبٌஇனிமையானதுفُرَاتٌதாகம் தீர்க்கக்கூடியதுسَآىِٕغٌஎளிதாகப் பருகக்கூடியதுشَرَابُهٗஅதன் நீர்وَ هٰذَاஇன்னும் இதுمِلْحٌஉவர்ப்பானதுاُجَاجٌ ؕகசப்பானதுوَ مِنْமேலும் இருந்துكُلٍّஒவ்வொன்றிலிருந்தும்تَاْكُلُوْنَநீங்கள் உண்கிறீர்கள்لَحْمًاமாமிசத்தைطَرِیًّاபுதியوَّ تَسْتَخْرِجُوْنَமேலும் நீங்கள் எடுக்கிறீர்கள்حِلْیَةًஆபரணத்தைتَلْبَسُوْنَهَا ۚஅதனை நீங்கள் அணிகிறீர்கள்وَ تَرَیமேலும் நீர் காண்கிறீர்الْفُلْكَகப்பல்களைفِیْهِஅதில்مَوَاخِرَநீரைப் பிளந்து செல்பவையாகلِتَبْتَغُوْاநீங்கள் தேடுவதற்காகمِنْஇருந்துفَضْلِهٖஅவனது அருளைوَ لَعَلَّكُمْமேலும் நீங்கள்تَشْكُرُوْنَநன்றி செலுத்துவீர்கள்
வமா யஸ்தவில் Bபஹ்ரானி ஹாத 'அத்Bபுன் Fபுராதுன் ஸா'இகுன் ஷராBபுஹூ வ ஹாதா மில்ஹுன் உஜாஜ்; வ மின் குல்லின் த'குலூன லஹ்மன் தரிய்ய(ன்)வ் வ தஸ்தக்ரிஜூன ஹில்யதன் தல்Bபஸூனஹா வ தரல் Fபுல்க Fபீஹி மவாகிர லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா; ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது; மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ۙ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖؗ كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ وَالَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا یَمْلِكُوْنَ مِنْ قِطْمِیْرٍ ۟ؕ
یُوْلِجُஅவன் புகுத்துகிறான்الَّیْلَஇரவைفِی-இல்النَّهَارِபகலில்وَ یُوْلِجُமேலும் அவன் புகுத்துகிறான்النَّهَارَபகலைفِی-இல்الَّیْلِ ۙஇரவில்وَ سَخَّرَமேலும் அவன் வசப்படுத்தினான்الشَّمْسَசூரியனைوَ الْقَمَرَ ۖؗமற்றும் சந்திரனைكُلٌّஒவ்வொன்றும்یَّجْرِیْஓடுகிறதுلِاَجَلٍஒரு தவணை வரைمُّسَمًّی ؕநிர்ணயிக்கப்பட்டذٰلِكُمُஅத்தகையவன் தான்اللّٰهُஅல்லாஹ்رَبُّكُمْஉங்கள் இறைவன்لَهُஅவனுக்கேالْمُلْكُ ؕஆட்சிوَ الَّذِیْنَமேலும் எவர்களைتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்களோمِنْஅன்றிدُوْنِهٖஅவனையன்றிمَاஇல்லைیَمْلِكُوْنَஅவர்கள் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்مِنْஎதற்கும்قِطْمِیْرٍؕஒரு பேரீச்சம்பழக் கொட்டையின் தோலளவு கூட
யூலிஜுல் லய்ல Fபின் னஹாரி வ யூலிஜுன் னஹார Fபில் லய்லி வ ஸக்கரஷ் ஷம்ஸ வல் கமர குல்லு(ன்)ய் யஜ்ரீ லி அஜலிம் முஸம்மா; தாலிகுமுல் லாஹு ரBப்Bபுகும் லஹுல் முல்க்; வல்லதீன தத்'ஊன மின் தூனிஹீ மா யம்லிகூன மின் கித்மீர்
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.
اِنْ تَدْعُوْهُمْ لَا یَسْمَعُوْا دُعَآءَكُمْ ۚ وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَكُمْ ؕ وَیَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ وَلَا یُنَبِّئُكَ مِثْلُ خَبِیْرٍ ۟۠
اِنْநீங்கள்تَدْعُوْهُمْஅவர்களை அழைத்தால்لَاமாட்டார்கள்یَسْمَعُوْاசெவியுறدُعَآءَكُمْ ۚஉங்கள் அழைப்பைوَ لَوْமேலும் ஒருவேளைسَمِعُوْاஅவர்கள் செவியுற்றாலும்مَاமாட்டார்கள்اسْتَجَابُوْاபதிலளிக்கلَكُمْ ؕஉங்களுக்குوَ یَوْمَமேலும் நாளில்الْقِیٰمَةِமறுமைیَكْفُرُوْنَஅவர்கள் நிராகரிப்பார்கள்بِشِرْكِكُمْ ؕஉங்கள் இணைவைப்பைوَ لَاமேலும் எவரும் இல்லைیُنَبِّئُكَஉமக்கு அறிவிக்கمِثْلُபோன்றுخَبِیْرٍ۠நன்கு அறிந்தவனைப்
இன் தத்'ஊஹும் லா யஸ்ம'ஊ து'ஆ'அகும் வ லவ் ஸமி'ஊ மஸ் தஜாBபூ லகும்; வ யவ்மல் கியாமதி யக்Fபுரூன Bபிஷிர்கிகும்; வலா யுனBப்Bபி'உக மித்லு கBபீர்
நீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியேற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.  
یٰۤاَیُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَی اللّٰهِ ۚ وَاللّٰهُ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟
یٰۤاَیُّهَاالنَّاسُமனிதர்களேاَنْتُمُநீங்கள்الْفُقَرَآءُதேவையுடையவர்கள்اِلَیநோக்கிاللّٰهِ ۚஅல்லாஹ்வைوَ اللّٰهُமேலும் அல்லாஹ்هُوَஅவனேالْغَنِیُّதேவையற்றவன்الْحَمِیْدُபுகழுக்குரியவன்
யா அய்யுன்ஹன் னாஸு அன்துமுல் Fபுகரா'உ இலல்லாஹி வல்லாஹு ஹுவல் கனிய்யுல் ஹமீத்
மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.
اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ وَیَاْتِ بِخَلْقٍ جَدِیْدٍ ۟ۚ
اِنْஎனின்یَّشَاْஅவன் நாடினால்یُذْهِبْكُمْஉங்களை அவன் போக்கிவிடுவான்وَ یَاْتِமேலும் அவன் கொண்டுவருவான்بِخَلْقٍஒரு படைப்பைجَدِیْدٍۚபுதிய
இ(ன்)ய் யஷ' யுத்ஹிBப்கும் வ ய'தி Bபிகல்கின் ஜதீத்
அவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.
وَمَا ذٰلِكَ عَلَی اللّٰهِ بِعَزِیْزٍ ۟
وَ مَاமேலும் இல்லைذٰلِكَஅதுعَلَیமீதுاللّٰهِஅல்லாஹ்வின்بِعَزِیْزٍகடினமானது
வமா தாலிக 'அலல் லாஹி Bபி'அZஜீZஜ்
இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰی حِمْلِهَا لَا یُحْمَلْ مِنْهُ شَیْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰی ؕ اِنَّمَا تُنْذِرُ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ وَمَنْ تَزَكّٰی فَاِنَّمَا یَتَزَكّٰی لِنَفْسِهٖ ؕ وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
وَ لَاமேலும் இல்லைتَزِرُசுமக்காதுوَازِرَةٌசுமை சுமப்பவர்وِّزْرَசுமையைاُخْرٰی ؕமற்றொருவரின்وَ اِنْமேலும் ஒருவேளைتَدْعُஅழைத்தால்مُثْقَلَةٌபாரம் சுமத்தப்பட்டவர்اِلٰیநோக்கிحِمْلِهَاதன் சுமையின்لَاஇல்லைیُحْمَلْசுமக்கப்படும்مِنْهُஅதிலிருந்துشَیْءٌஎதுவும்وَّ لَوْஇருந்தாலும் கூடكَانَஅவர் இருந்தால்ذَاஉடையவராகقُرْبٰی ؕநெருங்கிய உறவினர்اِنَّمَاநிச்சயமாகتُنْذِرُநீர் எச்சரிக்கிறீர்الَّذِیْنَஎவர்களை என்றால்یَخْشَوْنَஅஞ்சுகிறார்களோرَبَّهُمْதங்கள் இறைவனைبِالْغَیْبِமறைவாகوَ اَقَامُواமேலும் நிலைநாட்டுகிறார்களோالصَّلٰوةَ ؕதொழுகையைوَ مَنْமேலும் எவர்تَزَكّٰیதூய்மை அடைகிறாரோفَاِنَّمَاநிச்சயமாகیَتَزَكّٰیஅவர் தூய்மை அடைகிறார்لِنَفْسِهٖ ؕதனக்காகவேوَ اِلَیமேலும் பக்கம்اللّٰهِஅல்லாஹ்வின்الْمَصِیْرُமீளுதல் உள்ளது
வ லா தZஜிரு வாZஜிரதுன் விZஜ்ர உக்ரா; வ இன் தத்'உ முத்கலதுன் இலா ஹிம்லிஹா லா யுஹ்மல் மின்ஹு ஷய்'உ(ன்)வ் வ லவ் கான தா குர்Bபா; இன்னமா துன்திருல் லதீன யக்-ஷவ்ன ரBப்Bபஹும் Bபில்கய்Bபி வ அகாமுஸ் ஸலாஹ்; வ மன் தZஜக்கா Fப இன்னமா யதZஜக்கா லினFப்ஸிஹ்; வ இலல் லாஹில் மஸீர்
(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.
وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۟ۙ
وَ مَاமேலும் இல்லைیَسْتَوِیசமமாவார்الْاَعْمٰیபார்வையற்றவர்وَ الْبَصِیْرُۙபார்வையுடையவரும்
வமா யஸ்தவில் அஃமா வல் Bபஸீர்
குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
وَلَا الظُّلُمٰتُ وَلَا النُّوْرُ ۟ۙ
وَ لَاமேலும் இல்லைالظُّلُمٰتُஇருள்கள்وَ لَاமேலும் இல்லைالنُّوْرُۙஒளி
வ லள் ளுலுமாது வ லன் னூர்
(அவ்வாறே) இருளும் ஒளியும் (சமமாகா).
وَلَا الظِّلُّ وَلَا الْحَرُوْرُ ۟ۚ
وَ لَاமேலும் இல்லைالظِّلُّநிழல்وَ لَاமேலும் இல்லைالْحَرُوْرُۚகடும் வெப்பம்
வ லள் ளில்லு வ லல் ஹரூர்
(அவ்வாறே) நிழலும் வெயிலும் (சமமாகா).
وَمَا یَسْتَوِی الْاَحْیَآءُ وَلَا الْاَمْوَاتُ ؕ اِنَّ اللّٰهَ یُسْمِعُ مَنْ یَّشَآءُ ۚ وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِی الْقُبُوْرِ ۟
وَ مَاமேலும் இல்லைیَسْتَوِیசமமாவார்கள்الْاَحْیَآءُஉயிருள்ளவர்களும்وَ لَاமேலும் இல்லைالْاَمْوَاتُ ؕஇறந்தவர்களும்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُسْمِعُகேட்கச் செய்கிறான்مَنْஎவரைیَّشَآءُ ۚஅவன் நாடுகிறானோوَ مَاۤமேலும் இல்லைاَنْتَநீர்بِمُسْمِعٍகேட்கச் செய்பவராகمَّنْஉள்ளவர்களைفِیஇல்الْقُبُوْرِமண்ணறைகள்
வமா யஸ்தவில் அஹ்யா'உ வ லல் அம்வாத்; இன்னல் லாஹ யுஸ்மி'உ மய் யஷா'உ வ மா அன்த Bபி முஸ்மி'இம் மன் Fபில் குBபூர்
அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
اِنْ اَنْتَ اِلَّا نَذِیْرٌ ۟
اِنْஇல்லைاَنْتَநீர்اِلَّاஅன்றிنَذِیْرٌஎச்சரிப்பவர்
இன் அன்த இல்லா னதீர்
நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.
اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَقِّ بَشِیْرًا وَّنَذِیْرًا ؕ وَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِیْهَا نَذِیْرٌ ۟
اِنَّاۤநிச்சயமாக நாம்اَرْسَلْنٰكَஉம்மை அனுப்பினோம்بِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுبَشِیْرًاநற்செய்தி கூறுபவராகவும்وَّ نَذِیْرًا ؕஎச்சரிப்பவராகவும்وَ اِنْமேலும் இல்லைمِّنْஎந்த ஒருاُمَّةٍசமுதாயமும்اِلَّاதவிரخَلَاசென்றிருக்கவேفِیْهَاஅதில்نَذِیْرٌஓர் எச்சரிக்கையாளர்
இன்னா அர்ஸல்னாக Bபில் ஹக்கி Bபஷீர(ன்)வ் வ னதீரா; வ இம் மின் உம்மதின் இல்லா கலா Fபீஹா னதீர்
நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
وَاِنْ یُّكَذِّبُوْكَ فَقَدْ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۚ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتٰبِ الْمُنِیْرِ ۟
وَ اِنْமேலும்یُّكَذِّبُوْكَஉம்மை அவர்கள் பொய்ப்பித்தால்فَقَدْநிச்சயமாகكَذَّبَபொய்ப்பித்தனர்الَّذِیْنَஎவர்கள்مِنْஇருந்துقَبْلِهِمْ ۚஅவர்களுக்கு முன்னால்جَآءَتْهُمْஅவர்களிடம் வந்தனர்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَیِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்وَ بِالزُّبُرِஇன்னும் ஏடுகளுடனும்وَ بِالْكِتٰبِஇன்னும் வேதத்துடனும்الْمُنِیْرِஒளிவீசும்
வ இ(ன்)ய் யுகத்திBபூக Fபகத் கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி வ BபிZஜ் ZஜுBபுரி வ Bபில் கிதாBபில் முனீர்
இன்னும் அவர்கள் உம்மைப் பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாகப் பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளிவீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.
ثُمَّ اَخَذْتُ الَّذِیْنَ كَفَرُوْا فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟۠
ثُمَّபின்னர்اَخَذْتُநான் பிடித்தேன்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோفَكَیْفَஆகவே எப்படிكَانَஇருந்ததுنَكِیْرِ۠எனது தண்டனை
தும்ம அகத்துல் லதீன கFபரூ Fபகய்Fப கான னகீர்
பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.  
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً ۚ فَاَخْرَجْنَا بِهٖ ثَمَرٰتٍ مُّخْتَلِفًا اَلْوَانُهَا ؕ وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِیْضٌ وَّحُمْرٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهَا وَغَرَابِیْبُ سُوْدٌ ۟
اَلَمْஇல்லையாتَرَநீர் பார்த்தீராاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اَنْزَلَஇறக்கினான்مِنَஇருந்துالسَّمَآءِவானம்مَآءً ۚதண்ணீரைفَاَخْرَجْنَاபின்னர் நாம் வெளியாக்கினோம்بِهٖஅதைக் கொண்டுثَمَرٰتٍகனிகளைمُّخْتَلِفًاமாறுபட்டاَلْوَانُهَا ؕஅவற்றின் நிறங்கள்وَ مِنَமேலும் இருந்துالْجِبَالِமலைகள்جُدَدٌۢபாதைகள்بِیْضٌவெண்மையானவைوَّ حُمْرٌமேலும் சிவப்பானவைمُّخْتَلِفٌமாறுபட்டاَلْوَانُهَاஅவற்றின் நிறங்கள்وَ غَرَابِیْبُமேலும் மிகக் கருமையானسُوْدٌகரியவை
அலம் தர அன்னல் லாஹ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப அக்ரஜ்னா Bபிஹீ தமராதிம் முக்தலிFபன் அல்வானுஹா; வ மினல் ஜிBபாலி ஜுததும் Bபீளு(ன்)வ் வ ஹும்ரும் முக்தலிFபுன் அல்வானுஹா வ கராBபீBபு ஸூத்
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், தன் நிறங்கள் பற்பல விதமானவையான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன.
وَمِنَ النَّاسِ وَالدَّوَآبِّ وَالْاَنْعَامِ مُخْتَلِفٌ اَلْوَانُهٗ كَذٰلِكَ ؕ اِنَّمَا یَخْشَی اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ غَفُوْرٌ ۟
وَ مِنَஇன்னும்النَّاسِமனிதர்களிலும்وَ الدَّوَآبِّஊர்ந்து செல்லும் பிராணிகளிலும்وَ الْاَنْعَامِகால்நடைகளிலும்مُخْتَلِفٌமாறுபட்டவைاَلْوَانُهٗஅவற்றின் நிறங்கள்كَذٰلِكَ ؕஇவ்வாறேاِنَّمَاமட்டுமேیَخْشَیஅஞ்சுகிறார்கள்اللّٰهَஅல்லாஹ்வைمِنْஇருந்துعِبَادِهِஅவனுடைய அடியார்களில்الْعُلَمٰٓؤُا ؕஅறிஞர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِیْزٌமிகைத்தவன்غَفُوْرٌமிக மன்னிப்பவன்
வ மினன் னாஸி வத்த வாBப்Bபி வல் அன்'ஆமி முக்தலிFபுன் அல்வானுஹூ கதலிக்; இன்னமா யக்-ஷல் லாஹ மின் 'இBபாதிஹில் 'உலமா'; இன்னல் லாஹ 'அZஜீZஜுன் கFபூர்
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
اِنَّ الَّذِیْنَ یَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً یَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்یَتْلُوْنَஓதுகிறார்களோكِتٰبَவேதத்தைاللّٰهِஅல்லாஹ்வின்وَ اَقَامُواமேலும் நிலைநாட்டுகிறார்களோالصَّلٰوةَதொழுகையைوَ اَنْفَقُوْاமேலும் செலவு செய்கிறார்களோمِمَّاஎதிலிருந்துرَزَقْنٰهُمْஅவர்களுக்கு நாம் வழங்கினோமோسِرًّاஇரகசியமாகوَّ عَلَانِیَةًபகிரங்கமாகவும்یَّرْجُوْنَஅவர்கள் எதிர்பார்க்கிறார்கள்تِجَارَةًஒரு வியாபாரத்தைلَّنْஒருபோதும்تَبُوْرَۙஅழியாத
இன்னல் லதீன யத்லூன கிதBப்Bபல் லாஹி வ அகாமுஸ் ஸலாத வ அன்Fபகூ மிம்மா ரZஜக்னாஹும் ஸிர்ர(ன்)வ் வ 'அலா னியத(ன்)ய் யர்ஜூன திஜாரதல் லன் தBபூர்
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.
لِیُوَفِّیَهُمْ اُجُوْرَهُمْ وَیَزِیْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ اِنَّهٗ غَفُوْرٌ شَكُوْرٌ ۟
لِیُوَفِّیَهُمْஅவர்களுக்கு முழுமையாக வழங்குவதற்காகاُجُوْرَهُمْஅவர்களுடைய கூலிகளைوَ یَزِیْدَهُمْமேலும் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்காகمِّنْஇருந்துفَضْلِهٖ ؕஅவனது அருட்கொடையைاِنَّهٗநிச்சயமாக அவன்غَفُوْرٌமிக்க மன்னிப்பவன்شَكُوْرٌநன்றியை ஏற்பவன்
லியுவFப்Fபியஹும் உஜூரஹும் வ யZஜீதஹும் மின் Fபள்லிஹ்; இன்னஹூ கFபூருன் ஷகூர்
அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன்.
وَالَّذِیْۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ مِنَ الْكِتٰبِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ ؕ اِنَّ اللّٰهَ بِعِبَادِهٖ لَخَبِیْرٌ بَصِیْرٌ ۟
وَ الَّذِیْۤமேலும் எதுاَوْحَیْنَاۤநாம் வஹீயாக அறிவித்தோமோاِلَیْكَஉமக்குمِنَஇலிருந்துالْكِتٰبِவேதத்தில்هُوَஅதுவேالْحَقُّசத்தியமானதுمُصَدِّقًاமெய்ப்பிக்கக்கூடியதுلِّمَاஎதனைبَیْنَமுன்னால்یَدَیْهِ ؕஅதற்குاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِعِبَادِهٖதன் அடியார்களைப் பற்றிلَخَبِیْرٌۢநன்கறிந்தவன்بَصِیْرٌஉற்று நோக்குபவன்
வல்லதீ அவ்ஹய்னா இலய்க மினல் கிதாBபி ஹுவல் ஹக்கு முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹ்; இன்னல் லாஹ Bபி'இBபாதிஹீ ல கBபீரும் Bபஸீர்
(நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்பதும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
ثُمَّ اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِیْنَ اصْطَفَیْنَا مِنْ عِبَادِنَا ۚ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚ وَمِنْهُمْ مُّقْتَصِدٌ ۚ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَیْرٰتِ بِاِذْنِ اللّٰهِ ؕ ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟ؕ
ثُمَّபிறகுاَوْرَثْنَاநாம் வாரிசாக்கினோம்الْكِتٰبَவேதத்தைالَّذِیْنَஎவர்களைاصْطَفَیْنَاநாம் தேர்ந்தெடுத்தோமோمِنْஇருந்துعِبَادِنَا ۚநம் அடியார்களில்فَمِنْهُمْஆகவே அவர்களில் சிலர்ظَالِمٌஅநீதி இழைப்பவர்لِّنَفْسِهٖ ۚதமக்குத்தாமேوَ مِنْهُمْமேலும் அவர்களில் சிலர்مُّقْتَصِدٌ ۚநடுநிலையானவர்وَ مِنْهُمْமேலும் அவர்களில் சிலர்سَابِقٌۢமுந்திச் செல்பவர்بِالْخَیْرٰتِநற்செயல்களில்بِاِذْنِஅனுமதியுடன்اللّٰهِ ؕஅல்லாஹ்வின்ذٰلِكَஅதுவேهُوَஅதுالْفَضْلُஅருட்கொடைالْكَبِیْرُؕமிகப்பெரிய
தும்ம அவ்ரத்னல் கிதாBபல்லதீனஸ் தFபய்னா மின் 'இBபாதினா Fபமின்ஹும் ளாலிமுல் லினFப்ஸிஹீ வ மின்ஹும் முக்தஸிது, வ மின்ஹும் ஸாBபிகும் Bபில்கய்ராதி Bபி இத்னில் லாஹ்; தாலிக ஹுவல் Fபள்லுல் கBபீர்
பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.
جَنّٰتُ عَدْنٍ یَّدْخُلُوْنَهَا یُحَلَّوْنَ فِیْهَا مِنْ اَسَاوِرَ مِنْ ذَهَبٍ وَّلُؤْلُؤًا ۚ وَلِبَاسُهُمْ فِیْهَا حَرِیْرٌ ۟
جَنّٰتُசுவனங்கள்عَدْنٍநிலையானیَّدْخُلُوْنَهَاஅவற்றில் அவர்கள் நுழைவார்கள்یُحَلَّوْنَஅவர்கள் அலங்கரிக்கப்படுவார்கள்فِیْهَاஅதில்مِنْகொண்டுاَسَاوِرَவளையல்கள்مِنْஆனذَهَبٍதங்கம்وَّ لُؤْلُؤًا ۚமற்றும் முத்துக்கள்وَ لِبَاسُهُمْமேலும் அவர்களின் ஆடைفِیْهَاஅதில்حَرِیْرٌபட்டு
ஜன்னாது 'அத்னி(ன்)ய் யத் குலூனஹா யுஹல்லவ்ன Fபீஹா மின் அஸாவிர மின் தஹBபி(ன்)வ் வ லு'லு'அ(ன்)வ் வ லிBபா ஸுஹும் Fபீஹா ஹரீர்
அ(த்தகைய)வர்கள் நிலையான சுவனபதிகளில் புகுவார்கள்; அங்கே அவர்கள் பொன்னாலும், முத்தாலுமான கடகங்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும் அங்கு அவர்களுடைய ஆடைகள் பட்டா(லானவையா)க இருக்கும்.
وَقَالُوا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْۤ اَذْهَبَ عَنَّا الْحَزَنَ ؕ اِنَّ رَبَّنَا لَغَفُوْرٌ شَكُوْرُ ۟ۙ
وَ قَالُواமேலும் அவர்கள் கூறுவார்கள்الْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்வுக்கேالَّذِیْۤஅவன் எத்தகையவனென்றால்اَذْهَبَபோக்கினானோعَنَّاஎங்களை விட்டும்الْحَزَنَ ؕகவலையைاِنَّநிச்சயமாகرَبَّنَاஎங்கள் இறைவன்لَغَفُوْرٌமிக்க மன்னிப்பவன்شَكُوْرُۙநன்றியை ஏற்பவன்
வ காலுல் ஹம்து லில்லாஹில் லதீ அத்ஹBப 'அன்னல் ஹZஜன்; இன்ன ரBப்Bபனா ல கFபூருன் ஷகூர்
“எங்களை விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்; நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
لَّذِیْۤ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖ ۚ لَا یَمَسُّنَا فِیْهَا نَصَبٌ وَّلَا یَمَسُّنَا فِیْهَا لُغُوْبٌ ۟
ِ۟الَّذِیْۤஅவன் எத்தகையவன் என்றால்اَحَلَّنَاஎங்களை அமர்த்தினான்دَارَஇல்லத்தில்الْمُقَامَةِநிலையானمِنْஇருந்துفَضْلِهٖ ۚதனது அருளினால்لَاஇல்லைیَمَسُّنَاஎங்களைத் தீண்டும்فِیْهَاஅதில்نَصَبٌகளைப்புوَّ لَاமேலும் இல்லைیَمَسُّنَاஎங்களைத் தீண்டும்فِیْهَاஅதில்لُغُوْبٌசோர்வு
அல்லதீ அஹல்லனா தாரல் முகாமதி மின் Fபள்லிஹீ லா யமஸ்ஸுனா Fபீஹா னஸBபு(ன்)வ் வலா யமஸ்ஸுனா Fபீஹா லுகூBப்
“அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை” (என்றும் கூறுவார்கள்).
وَالَّذِیْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ ۚ لَا یُقْضٰی عَلَیْهِمْ فَیَمُوْتُوْا وَلَا یُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ؕ كَذٰلِكَ نَجْزِیْ كُلَّ كَفُوْرٍ ۟ۚ
وَ الَّذِیْنَஇன்னும் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلَهُمْஅவர்களுக்குنَارُநெருப்புجَهَنَّمَ ۚநரகத்தின்لَاஇல்லைیُقْضٰیதீர்ப்பளிக்கப்படعَلَیْهِمْஅவர்கள் மீதுفَیَمُوْتُوْاஅதனால் அவர்கள் இறந்துவிடوَ لَاமேலும் இல்லைیُخَفَّفُகுறைக்கப்படعَنْهُمْஅவர்களிடமிருந்துمِّنْஇருந்துعَذَابِهَا ؕஅதன் வேதனைكَذٰلِكَஇவ்வாறேنَجْزِیْநாம் கூலி கொடுப்போம்كُلَّஒவ்வொருكَفُوْرٍۚநன்றிகெட்டவனுக்கும்
வல்லதீன கFபரூ லஹும் னாரு ஜஹன்னம லா யுக்ளா 'அலய்ஹிம் Fப யமூதூ வலா யுகFப்FபFபு 'அன்ஹும் மின் 'அதாBபிஹா; கதாலிக னஜ்Zஜீ குல்ல கFபூர்
எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது; அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது; அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது; இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.
وَهُمْ یَصْطَرِخُوْنَ فِیْهَا ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَیْرَ الَّذِیْ كُنَّا نَعْمَلُ ؕ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا یَتَذَكَّرُ فِیْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِیْرُ ؕ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِیْنَ مِنْ نَّصِیْرٍ ۟۠
وَ هُمْமேலும் அவர்கள்یَصْطَرِخُوْنَகதறுவார்கள்فِیْهَا ۚஅதில்رَبَّنَاۤஎங்கள் இறைவனேاَخْرِجْنَاஎங்களை வெளியேற்றுவாயாகنَعْمَلْநாங்கள் செய்வோம்صَالِحًاநற்செயல்களைغَیْرَஅல்லாதالَّذِیْஎதைكُنَّاநாங்கள் இருந்தோமோنَعْمَلُ ؕசெய்து கொண்டிருந்தோமோاَوَ لَمْமேலும் நாம் அளிக்கவில்லையாنُعَمِّرْكُمْஉங்களுக்கு வாழ்நாளைمَّاஎதில்یَتَذَكَّرُபடிப்பினை பெறுவானோفِیْهِஅதில்مَنْஎவர்تَذَكَّرَபடிப்பினை பெறுகிறானோوَ جَآءَكُمُமேலும் உங்களிடம் வந்தார்النَّذِیْرُ ؕஎச்சரிக்கை செய்பவர்فَذُوْقُوْاஆகவே சுவையுங்கள்فَمَاஎனவே இல்லைلِلظّٰلِمِیْنَஅநியாயக்காரர்களுக்குمِنْஎந்தنَّصِیْرٍ۠உதவியாளரும்
வ ஹும் யஸ்தரிகூன Fபீஹா ரBப்Bபனா அக்ரிஜ்னா னஃமல் ஸாலிஹன் கய்ரல் லதீ குன்னா னஃமல்; அவ லம்னு 'அம்மிர்கும் மா யததக் கரு Fபீஹி மன் ததக்கர வ ஜா'அகுமுன் னதீரு Fபதூகூ Fபமா லிள்ளாலிமீன மின் னஸீர்
இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்” என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) “சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை” (என்று கூறுவான்).  
اِنَّ اللّٰهَ عٰلِمُ غَیْبِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عٰلِمُஅறிபவன்غَیْبِமறைவானவற்றைالسَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமியின்اِنَّهٗநிச்சயமாக அவன்عَلِیْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِஉள்ளவற்றைالصُّدُوْرِநெஞ்சங்களின்
இன்னல் லாஹ 'ஆலிமு கய்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ள்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைத்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.
هُوَ الَّذِیْ جَعَلَكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ ؕ فَمَنْ كَفَرَ فَعَلَیْهِ كُفْرُهٗ ؕ وَلَا یَزِیْدُ الْكٰفِرِیْنَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ اِلَّا مَقْتًا ۚ وَلَا یَزِیْدُ الْكٰفِرِیْنَ كُفْرُهُمْ اِلَّا خَسَارًا ۟
هُوَஅவன்தான்الَّذِیْஎத்தகையவன் என்றால்جَعَلَكُمْஉங்களை ஆக்கினான்خَلٰٓىِٕفَபிரதிநிதிகளாகفِیஇல்الْاَرْضِ ؕபூமிفَمَنْஆகவே எவர்كَفَرَநிராகரிக்கிறாரோفَعَلَیْهِஅவர் மீதேكُفْرُهٗ ؕஅவரது நிராகரிப்புوَ لَاமேலும் இல்லைیَزِیْدُஅதிகப்படுத்துவதுالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குكُفْرُهُمْஅவர்களின் நிராகரிப்புعِنْدَஇடத்தில்رَبِّهِمْஅவர்களின் இறைவனின்اِلَّاதவிரمَقْتًا ۚவெறுப்பைوَ لَاமேலும் இல்லைیَزِیْدُஅதிகப்படுத்துவதுالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்களுக்குكُفْرُهُمْஅவர்களின் நிராகரிப்புاِلَّاதவிரخَسَارًاநஷ்டத்தை
ஹுவல் லதீ ஜ'அலகும் கலா'இFப Fபில் அர்ள்; Fபமன் கFபர Fப'அலய்ஹி குFப்ருஹூ; வலா யZஜீதுல் காFபிரீன குFப்ருஹும் 'இன்த ரBப்Bபிஹிம் இல்லா மக்த(ன்)வ் வலா யZஜீதுல் காFபிரீன குFப்ருஹும் இல்லா கஸாரா
அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.
قُلْ اَرَءَیْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ اَرُوْنِیْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِی السَّمٰوٰتِ ۚ اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰی بَیِّنَتٍ مِّنْهُ ۚ بَلْ اِنْ یَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا ۟
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் பார்த்தீர்களாشُرَكَآءَكُمُஉங்கள் இணைதெய்வங்களைالَّذِیْنَஎவர்களைتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்களோمِنْலிருந்துدُوْنِஅன்றிاللّٰهِ ؕஅல்லாஹ்வைاَرُوْنِیْஎனக்குக் காட்டுங்கள்مَا ذَاஎதனைخَلَقُوْاஅவர்கள் படைத்தார்கள்مِنَலிருந்துالْاَرْضِபூமியில்اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குشِرْكٌபங்குفِیஇல்السَّمٰوٰتِ ۚவானங்களில்اَمْஅல்லதுاٰتَیْنٰهُمْநாம் அவர்களுக்கு வழங்கினோமாكِتٰبًاஒரு வேதத்தைفَهُمْஅதனால் அவர்கள்عَلٰیமீதுبَیِّنَتٍதெளிவான ஆதாரத்தின்مِّنْهُ ۚஅதிலிருந்துبَلْமாறாகاِنْஇல்லைیَّعِدُவாக்களிக்கிறார்கள்الظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்بَعْضًاசிலருக்குاِلَّاதவிரغُرُوْرًاஏமாற்றத்தையே
குல் அர'அய்தும் ஷுரகா'அ குமுல் லதீன தத்'ஊன மின் தூனில் லாஹி; அரூனீ மாதா கலகூ மினல் அர்ளி அம் லஹும் ஷிர்குன் Fபிஸ் ஸமாவாதி அம் ஆதய்னாஹும் கிதாBபன் Fபஹும் 'அலா Bபய்யினதிம் மின்ஹ்; Bபல் இ(ன்)ய் ய'இதுள் ளாலிமூன Bபஃளுஹும் Bபஃளன் இல்லா குரூரா
“அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? “அவர்கள் பூமியில் எதைப்படைத்திருக்கின்றனர்?” என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்).
اِنَّ اللّٰهَ یُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا ۚ۬ وَلَىِٕنْ زَالَتَاۤ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْ بَعْدِهٖ ؕ اِنَّهٗ كَانَ حَلِیْمًا غَفُوْرًا ۟
اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்یُمْسِكُதாங்கிப் பிடிக்கிறான்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَபூமியையும்اَنْஅவ்விரண்டும்تَزُوْلَا ۚ۬நிலைதவறாதவாறுوَ لَىِٕنْமேலும் ஒருவேளைزَالَتَاۤஅவை நிலைதவறுமானால்اِنْஇல்லைاَمْسَكَهُمَاஅவ்விரண்டையும் தாங்கிப் பிடிக்கمِنْஎந்தاَحَدٍஒருவராலும்مِّنْۢஅவனுக்குப்بَعْدِهٖ ؕபின்னால்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறான்حَلِیْمًاமிக்க பொறுமையாளனாகغَفُوْرًاமிக்க மன்னிப்பவனாக
இன்னல் லாஹ யும்ஸிகுஸ் ஸமாவாதி வல் அர்ள அன் தZஜூலா; வ ல'இன் Zஜாலதா இன் அம்ஸ கஹுமா மின் அஹதிம் மிம் Bபஃதிஹ்; இன்னஹூ கான ஹலீமன் கFபூரா
நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்.
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ جَآءَهُمْ نَذِیْرٌ لَّیَكُوْنُنَّ اَهْدٰی مِنْ اِحْدَی الْاُمَمِ ۚ فَلَمَّا جَآءَهُمْ نَذِیْرٌ مَّا زَادَهُمْ اِلَّا نُفُوْرَا ۟ۙ
وَ اَقْسَمُوْاமேலும் அவர்கள் சத்தியம் செய்தார்கள்بِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுجَهْدَஉறுதியானاَیْمَانِهِمْதங்களின் சத்தியங்களைلَىِٕنْநிச்சயமாகجَآءَهُمْஅவர்களிடம் வந்தால்نَذِیْرٌஓர் எச்சரிக்கையாளர்لَّیَكُوْنُنَّஅவர்கள் நிச்சயமாக இருப்பார்கள்اَهْدٰیஅதிக நேர்வழி பெற்றவர்களாகمِنْவிடاِحْدَیஎந்தவொருالْاُمَمِ ۚசமுதாயத்தையும்فَلَمَّاபின்னர் எப்போதுجَآءَهُمْஅவர்களிடம் வந்தாரோنَذِیْرٌஓர் எச்சரிக்கையாளர்مَّاஇல்லைزَادَهُمْஅவர்களுக்கு அதிகப்படுத்தியதுاِلَّاதவிரنُفُوْرَاۙவெறுப்பையே
வ அக்ஸமூ Bபில்லாஹி ஜஹ்த அய்மானிஹிம் ல'இன் ஜா'அஹும் னதீருல் லயகூனுன்ன அஹ்தா மின் இஹ்தல் உமமி Fபலம் மா ஜா'அஹும் னதீரும் மா Zஜாதஹும் இல்லா னுFபூரா
அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரானபாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிரமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்த போது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்த வில்லை.
سْتِكْبَارًا فِی الْاَرْضِ وَمَكْرَ السَّیِّىءِ ؕ وَلَا یَحِیْقُ الْمَكْرُ السَّیِّئُ اِلَّا بِاَهْلِهٖ ؕ فَهَلْ یَنْظُرُوْنَ اِلَّا سُنَّتَ الْاَوَّلِیْنَ ۚ فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبْدِیْلًا ۚ۬ وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَحْوِیْلًا ۟
ِ۟اسْتِكْبَارًاபெருமை கொண்டுفِیஇல்الْاَرْضِபூமிوَ مَكْرَமேலும் சூழ்ச்சிالسَّیِّئِ ؕதீயوَ لَاமேலும் இல்லைیَحِیْقُசூழ்ந்து கொள்ளும்الْمَكْرُசூழ்ச்சிالسَّیِّئُதீயاِلَّاதவிரبِاَهْلِهٖ ؕஅதைச் செய்தவர்களைفَهَلْஎனவேیَنْظُرُوْنَஎதிர்பார்க்கிறார்களாاِلَّاஅன்றிسُنَّتَவழிமுறையைالْاَوَّلِیْنَ ۚமுன்னோர்களின்فَلَنْஎனவே ஒருபோதும்تَجِدَநீர் காண்பீர்لِسُنَّتِவழிமுறைக்குاللّٰهِஅல்லாஹ்வின்تَبْدِیْلًا ۚ۬மாற்றத்தைوَ لَنْமேலும் ஒருபோதும்تَجِدَநீர் காண்பீர்لِسُنَّتِவழிமுறைக்குاللّٰهِஅல்லாஹ்வின்تَحْوِیْلًاதிருப்பத்தை
இஸ்திக்Bபாரன் Fபில் அர்ளி வ மக்ரஸ் ஸய்யி'; வலா யஹீகுல் மக்ருஸ் ஸய்யி'உ இல்லா Bபி அஹ்லிஹ்; Fபஹல் யன்ளுரூன இல்லா ஸுன்னதல் அவ்வலீன்; Fபலன் தஜித லிஸுன்னதில் லாஹி தBப்தீல(ன்)வ் வ லன் தஜித லிஸுன்னதில் லாஹி தஹ்வீலா
(அன்றியும்,) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச் சூழ்ச்சி செய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத் தான் இவர்களும் எதிர் பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுதலில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً ؕ وَمَا كَانَ اللّٰهُ لِیُعْجِزَهٗ مِنْ شَیْءٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ اِنَّهٗ كَانَ عَلِیْمًا قَدِیْرًا ۟
اَوَ لَمْஅவர்கள் ... இல்லையா?یَسِیْرُوْاபயணம் செய்துفِیஇல்الْاَرْضِபூமியில்فَیَنْظُرُوْاஅவர்கள் பார்க்கவில்லையா?كَیْفَஎப்படிكَانَஇருந்தது என்றுعَاقِبَةُமுடிவுالَّذِیْنَஎவர்கள்مِنْமுன்قَبْلِهِمْஅவர்களுக்கு இருந்தவர்களின்وَ كَانُوْۤاமேலும் அவர்கள் இருந்தார்கள்اَشَدَّமிக வலிமையானவர்களாகمِنْهُمْஅவர்களை விடقُوَّةً ؕபலத்தில்وَ مَاமேலும் இல்லைكَانَஇருக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்வைلِیُعْجِزَهٗஇயலாமலாக்கمِنْஎந்தشَیْءٍஒரு பொருளும்فِیஇல்السَّمٰوٰتِவானங்களில்وَ لَاமேலும் இல்லைفِیஇல்الْاَرْضِ ؕபூமியில்اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கின்றான்عَلِیْمًاநன்கறிந்தவனாகقَدِیْرًاபேராற்றல் உடையவனாக
அவலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம் வ கானூ அஷத்த மின்ஹும் குவ்வஹ்; வமா கானல் லாஹு லியுஃஜிZஜஹூ மின் ஷய்'இன் Fபிஸ் ஸமாவாதி வலா Fபில் அர்ள்; இன்னஹூ கான 'அலீமன் கதீரா
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.
وَلَوْ یُؤَاخِذُ اللّٰهُ النَّاسَ بِمَا كَسَبُوْا مَا تَرَكَ عَلٰی ظَهْرِهَا مِنْ دَآبَّةٍ وَّلٰكِنْ یُّؤَخِّرُهُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمْ فَاِنَّ اللّٰهَ كَانَ بِعِبَادِهٖ بَصِیْرًا ۟۠
وَ لَوْஇன்னும் ஒருவேளைیُؤَاخِذُதண்டிப்பதாக இருந்தால்اللّٰهُஅல்லாஹ்النَّاسَமனிதர்களைبِمَاகாரணமாகكَسَبُوْاஅவர்கள் சம்பாதித்ததின்مَاமாட்டான்تَرَكَஅவன் விட்டு வைத்திருக்கعَلٰیமீதுظَهْرِهَاஅதன் மேற்பரப்பின்مِنْஎந்த ஒருدَآبَّةٍஉயிரினத்தையும்وَّ لٰكِنْஆனால்یُّؤَخِّرُهُمْஅவர்களைப் பிற்படுத்துகிறான்اِلٰۤیவரைاَجَلٍஒரு தவணைمُّسَمًّی ۚகுறிப்பிட்டفَاِذَاஆகவே எப்போதுجَآءَவந்துவிடுகிறதோاَجَلُهُمْஅவர்களின் தவணைفَاِنَّஅப்பொழுது நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்كَانَஇருக்கிறான்بِعِبَادِهٖதன் அடியார்களைبَصِیْرًا۠நன்கு பார்ப்பவனாக
வ லவ் யு'ஆகிதுல் லாஹுன் னாஸ Bபிம கஸBபூ மா தரக 'அலா ளஹ்ரிஹா மின் தாBப்Bபதி(ன்)வ் வ லாகி(ன்)ய் யு'அக்கிருஹும் இலா அஜலிம் முஸம்மன் Fப இதா ஜா'அ அஜலுஹும் Fப இன்னல் லாஹ கான Bபி'இBபாதிஹீ Bபஸீரா
மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.