55. ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)

மதனீ, வசனங்கள்: 78

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
عَلَّمَ الْقُرْاٰنَ ۟ؕ
عَلَّمَகற்றுக்கொடுத்தான்الْقُرْاٰنَؕகுர்ஆனை
'அல்லமல் குர்'ஆன்
இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَهُ الْبَیَانَ ۟
عَلَّمَهُஅவனுக்குக் கற்றுக்கொடுத்தான்الْبَیَانَபேச்சாற்றலை
'அல்லமஹுல் Bபயான்
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ ۟ۙ
اَلشَّمْسُசூரியன்وَ الْقَمَرُசந்திரனும்بِحُسْبَانٍ۪கணக்கின்படி
அஷ்ஷம்ஸு வல்கமரு Bபிஹுஸ்Bபான்
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
وَّالنَّجْمُ وَالشَّجَرُ یَسْجُدٰنِ ۟
وَّ النَّجْمُநட்சத்திரங்களும்وَ الشَّجَرُமரங்களும்یَسْجُدٰنِசிரம் பணிகின்றன
வன்னஜ்மு வஷ்ஷஜரு யஸ்ஜுதான்
(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِیْزَانَ ۟ۙ
وَ السَّمَآءَமேலும் வானத்தைرَفَعَهَاஅதனை அவன் உயர்த்தினான்وَ وَضَعَமேலும் அவன் அமைத்தான்الْمِیْزَانَۙதராசை
வஸ்ஸமா'அ ரFப'அஹா வ வள'அல் மீZஜான்
மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
اَلَّا تَطْغَوْا فِی الْمِیْزَانِ ۟
اَلَّاகூடாது என்பதற்காகتَطْغَوْاநீங்கள் வரம்பு மீறفِیஇல்الْمِیْزَانِதராசு
அல்லா தத்கவ் Fபில் மீZஜான்
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
وَاَقِیْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِیْزَانَ ۟
وَ اَقِیْمُواமேலும் நிலைநிறுத்துங்கள்الْوَزْنَஎடையைبِالْقِسْطِநீதியுடன்وَ لَاஇன்னும்تُخْسِرُواகுறைக்காதீர்கள்الْمِیْزَانَதராசை
வ அகீமுல் வZஜ்ன Bபில்கிஸ்தி வலா துக்ஸிருல் மீZஜான்
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِ ۟ۙ
وَ الْاَرْضَமேலும் பூமியைوَ ضَعَهَاஅதை அவன் அமைத்தான்لِلْاَنَامِۙபடைப்பினங்களுக்காக
வல் அர்ள வள'அஹா லிலனாம்
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
فِیْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ ۟ۖ
فِیْهَاஅதில்فَاكِهَةٌ ۪ۙகனிகள்وَّ النَّخْلُபேரீச்சை மரங்களும்ذَاتُஉடையالْاَكْمَامِۖபாளைகளை
Fபீஹா Fபாகிஹது(ன்)வ் வன் னக்லு தாதுல் அக்மாம்
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّیْحَانُ ۟ۚ
وَ الْحَبُّதானியங்களும்ذُوஉடையالْعَصْفِஉமிوَ الرَّیْحَانُۚநறுமணச் செடிகளும்
வல்ஹBப்Bபு துல் 'அஸ்Fபி வர் ரய்ஹான்
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனுடையتُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிப்பீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ ۟ۙ
خَلَقَபடைத்தான்الْاِنْسَانَமனிதனைمِنْஇருந்துصَلْصَالٍகாய்ந்த களிமண்كَالْفَخَّارِۙசுட்ட மண்பாண்டத்தைப் போன்ற
கலகல் இன்ஸான மின் ஸல்ஸாலின் கல்Fபக்கார்
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
وَخَلَقَ الْجَآنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍ ۟ۚ
وَ خَلَقَமேலும் அவன் படைத்தான்الْجَآنَّஜின்களைمِنْஇருந்துمَّارِجٍபிழம்பினால்مِّنْஆனنَّارٍۚநெருப்பின்
வ கலகல் ஜான் மிம் மாரிஜிம் மின் னார்
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிப்பீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
رَبُّ الْمَشْرِقَیْنِ وَرَبُّ الْمَغْرِبَیْنِ ۟ۚ
رَبُّஇறைவன்الْمَشْرِقَیْنِஇரு கிழக்குகளின்وَ رَبُّமேலும் இறைவன்الْمَغْرِبَیْنِۚஇரு மேற்குகளின்
ரBப்Bபுல் மஷ்ரிகய்னி வ ரBப்Bபுல் மக்ரிBபய்ன்
இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இருவருடைய இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مَرَجَ الْبَحْرَیْنِ یَلْتَقِیٰنِ ۟ۙ
مَرَجَஅவன் ஓடவிட்டான்الْبَحْرَیْنِஇரு கடல்களைیَلْتَقِیٰنِۙஅவை ஒன்றோடொன்று சந்திக்கின்றன
மரஜல் Bபஹ்ரய்னி யல்த கியான்
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
بَیْنَهُمَا بَرْزَخٌ لَّا یَبْغِیٰنِ ۟ۚ
بَیْنَهُمَاஅவ்விரண்டிற்கும் இடையேبَرْزَخٌஒரு தடுப்புلَّاஇல்லைیَبْغِیٰنِۚஅவை வரம்பு மீறும்
Bபய்னஹுமா Bபர்Zஜகுல் லா யBப்கியான்
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனுடையتُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
یَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ ۟ۚ
یَخْرُجُவெளிவருகின்றனمِنْهُمَاஅவ்விரண்டிலிருந்தும்اللُّؤْلُؤُமுத்துوَ الْمَرْجَانُۚபவளமும்
யக்ருஜு மின்ஹுமல் லு 'லு உ வல் மர்ஜான்
அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
وَلَهُ الْجَوَارِ الْمُنْشَـٰٔتُ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ۚ
وَ لَهُஅவனுக்கே உரியனالْجَوَارِகப்பல்கள்الْمُنْشَـٰٔتُஉயர்த்தப்பட்டவைفِیஇல்الْبَحْرِகடல்كَالْاَعْلَامِۚமலைகளைப் போல
வ லஹுல் ஜவாரில் முன் ஷ'ஆது Fபில் Bபஹ்ரி கல் அஃலாம்
அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவருடைய இறைவனின்تُكَذِّبٰنِ۠நீங்கள் இருவரும் பொய்ப்பிப்பீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
كُلُّ مَنْ عَلَیْهَا فَانٍ ۟ۚۖ
كُلُّஒவ்வொருவரும்مَنْஎவர்عَلَیْهَاஅதன் மேல்فَانٍۚۖஅழியக்கூடியவர்
குல்லு மன் 'அலய்ஹா Fபான்
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
وَّیَبْقٰی وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟ۚ
وَّ یَبْقٰیமேலும் நிலைத்திருக்கும்وَجْهُதிருமுகம்رَبِّكَஉமது இறைவனின்ذُوஉடையالْجَلٰلِமகத்துவம்وَ الْاِكْرَامِۚமற்றும் கண்ணியமும்
வ யBப்கா வஜ்ஹு ரBப்Bபிக துல் ஜலாலி வல் இக்ராம்
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவருடைய இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
یَسْـَٔلُهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلَّ یَوْمٍ هُوَ فِیْ شَاْنٍ ۟ۚ
یَسْـَٔلُهٗஅவனிடம் கேட்கிறார்கள்مَنْஎவர்فِیஇல்السَّمٰوٰتِவானங்கள்وَ الْاَرْضِ ؕமற்றும் பூமிكُلَّஒவ்வொருیَوْمٍநாளும்هُوَஅவன்فِیْஇல்شَاْنٍۚஒரு நிலை
யஸ்'அலுஹூ மன் Fபிஸ்ஸமாவாதி வல்-அர்ள்; குல்ல யவ்மின் ஹுவ Fபீ ஷான்
வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
سَنَفْرُغُ لَكُمْ اَیُّهَ الثَّقَلٰنِ ۟ۚ
سَنَفْرُغُநாம் விரைவில் கவனிப்போம்لَكُمْஉங்களைاَیُّهَالثَّقَلٰنِۚஇரு பெரும் கூட்டத்தினரே
ஸனFப்ருகு லகும் அய்யுஹத் தகலான்
இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
یٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا ؕ لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ ۟ۚ
یٰمَعْشَرَஓ கூட்டத்தினரேالْجِنِّஜின்களின்وَ الْاِنْسِமற்றும் மனிதர்களின்اِنِஒருவேளைاسْتَطَعْتُمْஉங்களால் முடியுமானால்اَنْஎன்றுتَنْفُذُوْاஊடுருவிச் செல்லمِنْஇருந்துاَقْطَارِஎல்லைகளின்السَّمٰوٰتِவானங்களின்وَ الْاَرْضِமற்றும் பூமியின்فَانْفُذُوْا ؕஊடுருவிச் செல்லுங்கள்لَاமுடியாதுتَنْفُذُوْنَநீங்கள் ஊடுருவاِلَّاதவிரبِسُلْطٰنٍۚஓர் ஆற்றலைக் கொண்டே
யா மஃஷரல் ஜின்னி வல் இன்ஸி இனிஸ் ததஃதும் அன் தன்Fபுதூ மின் அக்தாரிஸ் ஸமாவாதி வல் அர்ளி Fபன்Fபுதூ; லா தன்Fபுதூன இல்லா Bபிஸுல்தான்
“மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
یُرْسَلُ عَلَیْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍ ۙ۬ وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرٰنِ ۟ۚ
یُرْسَلُஅனுப்பப்படும்عَلَیْكُمَاஉங்கள் இருவர் மீதும்شُوَاظٌநெருப்புப் பிழம்புمِّنْஇருந்துنَّارٍ ۙ۬நெருப்புوَّ نُحَاسٌமற்றும் புகைفَلَاஎனவே முடியாதுتَنْتَصِرٰنِۚநீங்கள் தற்காத்துக் கொள்ள
யுர்ஸலு 'அலய்குமா ஷுவாளும் மின் னாரி(ன்)வ்-வ னுஹாஸுன் Fபலா தன்தஸிரான்
(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிப்பீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ ۟ۚ
فَاِذَاஆகவே, எப்போதுانْشَقَّتِபிளக்கப்படுமோالسَّمَآءُவானம்فَكَانَتْஅப்போது அது ஆகிவிடுமோوَرْدَةًரோஜா நிறமாகكَالدِّهَانِۚஉருகிய எண்ணெயைப் போல்
Fப-இதன் ஷக்கதிஸ் ஸமா'உ Fபகானத் வர்ததன் கத்திஹான்
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فَیَوْمَىِٕذٍ لَّا یُسْـَٔلُ عَنْ ذَنْۢبِهٖۤ اِنْسٌ وَّلَا جَآنٌّ ۟ۚ
فَیَوْمَىِٕذٍஅந்நாளில்لَّاஇல்லைیُسْـَٔلُவிசாரிக்கப்படுவான்عَنْபற்றிذَنْۢبِهٖۤதன் பாவத்தைப்اِنْسٌஎந்த மனிதனும்وَّ لَاமேலும் இல்லைجَآنٌّۚஎந்த ஜின்னும்
Fப-யவ்ம'இதில் லா யுஸ்'அலு 'அன் தம்Bபிஹீ இன்ஸு(ன்)வ் வலா ஜான்ன்
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவருடைய இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
یُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِیْمٰهُمْ فَیُؤْخَذُ بِالنَّوَاصِیْ وَالْاَقْدَامِ ۟ۚ
یُعْرَفُஅடையாளம் காணப்படுவார்கள்الْمُجْرِمُوْنَகுற்றவாளிகள்بِسِیْمٰهُمْஅவர்களின் அடையாளங்களால்فَیُؤْخَذُபின்னர் பிடிக்கப்படுவார்கள்بِالنَّوَاصِیْமுன்நெற்றி முடிகளாலும்وَ الْاَقْدَامِۚமற்றும் பாதங்களாலும்
யுஃரFபுல் முஜ்ரிமூன Bபிஸீமாஹும் Fப'யு'கது Bபின்ன வாஸி வல் அக்தாம்
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிப்பீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
هٰذِهٖ جَهَنَّمُ الَّتِیْ یُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ ۟ۘ
هٰذِهٖஇதுجَهَنَّمُநரகம்الَّتِیْஎதனைیُكَذِّبُபொய்ப்பிக்கிறார்களோبِهَاஅதனைالْمُجْرِمُوْنَۘகுற்றவாளிகள்
ஹாதிஹீ ஜஹன்னமுல் லதீ யுகத்திBபு Bபிஹல் முஜ்ரிமூன்
அன்று அவர்களிடம்: “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).
یَطُوْفُوْنَ بَیْنَهَا وَبَیْنَ حَمِیْمٍ اٰنٍ ۟ۚ
یَطُوْفُوْنَஅவர்கள் சுற்றி வருவார்கள்بَیْنَهَاஅதற்கும்وَ بَیْنَமற்றும் இடையிலும்حَمِیْمٍகொதிக்கும் நீர்اٰنٍۚமிகக் கொதிப்பான
யதூFபூன Bபய்னஹா வ Bபய்ன ஹமீமிம் ஆன்
அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِ۠பொய்ப்பிக்கிறீர்கள்?
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ ۟ۚ
وَ لِمَنْஇன்னும் எவர்خَافَஅஞ்சுகிறாரோمَقَامَமுன் நிற்பதைرَبِّهٖதன் இறைவனின்جَنَّتٰنِۚஇரு சுவனங்கள்
வ லிமன் காFப மகாம ரBப்Bபிஹீ ஜன்னதான்
தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۙ
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவருடைய இறைவனின்تُكَذِّبٰنِۙநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
ذَوَاتَاۤ اَفْنَانٍ ۟ۚ
ذَوَاتَاۤஉடையவைاَفْنَانٍۚகிளைகளை
தவாதா அFப்னான்
அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிப்பீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِمَا عَیْنٰنِ تَجْرِیٰنِ ۟ۚ
فِیْهِمَاஅவ்விரண்டிலும்عَیْنٰنِஇரு நீரூற்றுகள்تَجْرِیٰنِۚஓடிக்கொண்டிருக்கும்
Fபீஹிமா 'அய்னானி தஜ்ரியான்
அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجٰنِ ۟ۚ
فِیْهِمَاஅவ்விரண்டிலும்مِنْஇருந்துكُلِّஒவ்வொருفَاكِهَةٍகனிزَوْجٰنِۚஇருவகைகள்
Fபீஹிமா மின் குல்லி Fபாகிஹதின் Zஜவ்ஜான்
அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிப்பீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مُتَّكِـِٕیْنَ عَلٰی فُرُشٍ بَطَآىِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍ ؕ وَجَنَا الْجَنَّتَیْنِ دَانٍ ۟ۚ
مُتَّكِـِٕیْنَசாய்ந்தவர்களாகعَلٰیமீதுفُرُشٍۭவிரிப்புகளின்بَطَآىِٕنُهَاஅவற்றின் உட்புறங்கள்مِنْஆனاِسْتَبْرَقٍ ؕதடித்த பட்டுوَ جَنَاமேலும் கனிகள்الْجَنَّتَیْنِஇரு தோட்டங்களின்دَانٍۚஅருகில் இருக்கும்
முத்தகி'ஈன 'அலா Fபுருஷிம் Bபதா'இனுஹா மின் இஸ்தBப்ரக்; வஜனல் ஜன்னதய்னி தான்
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்யாக்குவீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِ ۙ لَمْ یَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ ۟ۚ
فِیْهِنَّஅவற்றில்قٰصِرٰتُதாழ்த்தியவர்கள்الطَّرْفِ ۙபார்வையைلَمْஇல்லைیَطْمِثْهُنَّஅவர்களைத் தீண்டியதுاِنْسٌஎந்த மனிதனும்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்وَ لَاமேலும் இல்லைجَآنٌّۚஎந்த ஜின்னும்
Fபீஹின்ன காஸிரதுத் தர்Fபி லம் யத்மித்ஹுன்ன இன்ஸுன் கBப்லஹும் வலா ஜான்ன்
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِۚநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
كَاَنَّهُنَّ الْیَاقُوْتُ وَالْمَرْجَانُ ۟ۚ
كَاَنَّهُنَّஅவர்கள் போன்றவர்கள்الْیَاقُوْتُமாணிக்கம்وَ الْمَرْجَانُۚமற்றும் பவளம்
க அன்னஹுன்னல் யாகூது வல் மர்ஜான்
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவருடைய இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிப்பீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ ۟ۚ
هَلْஉண்டோجَزَآءُகூலிالْاِحْسَانِநன்மைக்குاِلَّاதவிரالْاِحْسَانُۚநன்மை
ஹல் ஜZஜா'உல் இஹ்ஸானி இல்லல் இஹ்ஸான்
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இருவருடைய இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்யாக்குவீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِ ۟ۚ
وَ مِنْஇன்னும்دُوْنِهِمَاஅவ்விரண்டிற்கும் கீழேجَنَّتٰنِۚஇரு சுவனங்கள்
வ மின் தூனிஹிமா ஜன்னதான்
மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۙ
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِۙநீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனுடையتُكَذِّبٰنِۚநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِمَا عَیْنٰنِ نَضَّاخَتٰنِ ۟ۚ
فِیْهِمَاஅவ்விரண்டிலும்عَیْنٰنِஇரு ஊற்றுகள்نَضَّاخَتٰنِۚபொங்கிப் பாயும்
Fபீஹிமா 'அய்னானி னள் ளாகதான்
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌ ۟ۚ
فِیْهِمَاஅவ்விரண்டிலும்فَاكِهَةٌகனிகள்وَّ نَخْلٌபேரீச்சை மரங்களும்وَّ رُمَّانٌۚமாதுளைகளும்
Fபீஹிமா Fபாகிஹது(ன்)வ் வ னக்லு(ன்)வ் வ ரும்மான்
அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனுடையتُكَذِّبٰنِۚநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِیْهِنَّ خَیْرٰتٌ حِسَانٌ ۟ۚ
فِیْهِنَّஅவற்றில்خَیْرٰتٌநற்குணமுடையவர்கள்حِسَانٌۚஅழகானவர்கள்
Fபீஹின்ன கய்ராதுன் ஹிஸான்
அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனின்تُكَذِّبٰنِۚநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِی الْخِیَامِ ۟ۚ
حُوْرٌஹூர்கள்مَّقْصُوْرٰتٌமறைக்கப்பட்டவர்கள்فِیஇல்الْخِیَامِۚகூடாரங்கள்
ஹூரும் மக்ஸூராதுன் Fபில் கியாம்
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இறைவனின்تُكَذِّبٰنِۚநீங்கள் இருவரும் பொய்ப்பிப்பீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
لَمْ یَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ ۟ۚ
لَمْஇல்லைیَطْمِثْهُنَّஅவர்களைத் தீண்டியதுاِنْسٌமனிதர்قَبْلَهُمْஅவர்களுக்கு முன்னர்وَ لَاமேலும் இல்லைجَآنٌّۚஜின்
லம் யத்மித் ஹுன்ன இன்ஸுன் கBப்லஹும் வலா ஜான்ன்
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எதனைاٰلَآءِஅருட்கொடைகளில்رَبِّكُمَاஉங்கள் இருவரின் இறைவனுடையتُكَذِّبٰنِۚநீங்கள் இருவரும் பொய்ப்பிக்கிறீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مُتَّكِـِٕیْنَ عَلٰی رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِیٍّ حِسَانٍ ۟ۚ
مُتَّكِـِٕیْنَசாய்ந்திருப்பவர்களாகعَلٰیமீதுرَفْرَفٍமெத்தைகள்خُضْرٍபச்சைوَّ عَبْقَرِیٍّமேலும் கம்பளங்கள்حِسَانٍۚஅழகான
முத்தகி'ஈன 'அலா ரFப்ரFபின் குள்ரி(ன்)வ் வ 'அBப்கரிய்யின் ஹிஸான்
(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟
فَبِاَیِّஆகவே எந்தاٰلَآءِஅருட்கொடைகளைرَبِّكُمَاஉங்கள் இருவருடைய இறைவனின்تُكَذِّبٰنِநீங்கள் இருவரும் பொய்ப்பிப்பீர்கள்
FபBபி அய்யி ஆலா'இ ரBப்Bபிகுமா துகத்திBபான்.
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
تَبٰرَكَ اسْمُ رَبِّكَ ذِی الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟۠
تَبٰرَكَபாக்கியம் மிக்கதுاسْمُபெயர்رَبِّكَஉமது இறைவனின்ذِیஉடையالْجَلٰلِமகத்துவம்وَ الْاِكْرَامِ۠மற்றும் கண்ணியம்
தBபாரகஸ்மு ரBப்Bபிக தில்-ஜலாலி வல்-இக்ராம்
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.