رَبِّஇறைவனாவான்السَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِஇன்னும் பூமிوَمَا بَيْنَهُمَاۘஇன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றின்اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَநீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால்
ரBப்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா; இன் குன்தும் மூகினீன்
நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).
அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
وَاِنِّىْநிச்சயமாக நான்عُذْتُபாதுகாவல் தேடினேன்بِرَبِّىْஎனது இறைவனிடம்وَرَبِّكُمْஇன்னும் உங்கள் இறைவனிடம்اَنْ تَرْجُمُوْنِ ۚநீங்கள் என்னை கொல்வதில் இருந்து
அன்றியும், “என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும் பொருட்டு நான், என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அவனிடமே நிச்சயமாகப் பாதுகாவல் தேடுகிறேன்.
(அவர்கள் வரம்பு மீறியவர்களாகவே இருந்தார்கள்). “நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளான சமூகத்தாராகவே இருக்கிறார்கள்” என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்.
“அன்றியும். அக்கடலைப் பிளவுள்ளதாகவே விட்டுச் செல்லும், நிச்சயமாக அவர்கள் (அதில்) மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராகவே இருக்கின்றார்கள் (எனக் கூறி” இறைவன் ஃபிர்அவ்னையும் அவன் படையினரையும் மூழ்கடித்தான்).
இவர்கள் மேலா? அல்லது “துப்பஉ சமூகத்தார்களும், அவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? நிச்சயமாக அவர்கள் பாவம் செய்பவர்களாகவே இருந்தார்கள்; (ஆகவே) அவர்களை நாம் அழித்தோம்.
يَوْمَஅந்நாளில்لَا يُغْنِىْதடுக்க மாட்டான்مَوْلًىநண்பன்عَنْ مَّوْلًىநண்பனை விட்டுشَيْــٴًــاஎதையும்وَّلَا هُمْ يُنْصَرُوْنَۙஇன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
யவ்ம லா யுக்னீ மவ்லன் 'அம் மவ்லன் ஷய்'அ(ன்)வ் வலா ஹும் யுன்ஸரூன்
ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.