95. ஸூரத்துத் தீன் (அத்தி)

மக்கீ, வசனங்கள்: 8

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَالتِّیْنِ وَالزَّیْتُوْنِ ۟ۙ
وَ التِّیْنِஅத்திப்பழத்தின் மீது சத்தியமாகوَ الزَّیْتُوْنِۙஒலிவப்பழத்தின் மீதும் சத்தியமாக
வத் தீனி வZஜ் Zஜய்தூன்
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
وَطُوْرِ سِیْنِیْنَ ۟ۙ
وَ طُوْرِமேலும் தூர் மலையின் மீதும்سِیْنِیْنَۙஸீனீன்
வ தூரி ஸினீன்
“ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
وَهٰذَا الْبَلَدِ الْاَمِیْنِ ۟ۙ
وَ هٰذَاமேலும் இந்தالْبَلَدِநகரம்الْاَمِیْنِۙபாதுகாப்பான
வ ஹாதல் Bபலதில் அமீன்
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍ ۟ؗ
لَقَدْநிச்சயமாகخَلَقْنَاநாம் படைத்தோம்الْاِنْسَانَமனிதனைفِیْۤஇல்اَحْسَنِமிக அழகியتَقْوِیْمٍؗஅமைப்பில்
லகத் கலக்னல் இன்ஸான Fபீ அஹ்ஸனி தக்வீம்
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَ ۟ۙ
ثُمَّபின்னர்رَدَدْنٰهُஅவனை நாம் ஆக்கினோம்اَسْفَلَமிகத் தாழ்ந்தسٰفِلِیْنَۙதாழ்ந்தவர்களில்
தும்ம ரதத் னாஹு அஸ்Fபல ஸாFபிலீன்
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟ؕ
اِلَّاதவிரالَّذِیْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்களோوَ عَمِلُواமேலும் செய்தார்களோالصّٰلِحٰتِநற்செயல்களைفَلَهُمْஎனவே அவர்களுக்குاَجْرٌநற்கூலிغَیْرُஅற்றمَمْنُوْنٍؕமுடிவற்ற
இல்ல்-லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி; Fபலஹும் அஜ்ருன் கய்ரு மம்னூன்
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.
فَمَا یُكَذِّبُكَ بَعْدُ بِالدِّیْنِ ۟ؕ
فَمَاஎனவே எதுیُكَذِّبُكَஉன்னைப் பொய்ப்பிக்கச் செய்யும்بَعْدُஇதற்குப் பிறகுبِالدِّیْنِؕதீர்ப்பு நாளைப் பற்றி
Fபம யு கத் திBபுக Bபஃது Bபித் தீன்
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ ۟۠
اَلَیْسَஇல்லையாاللّٰهُஅல்லாஹ்بِاَحْكَمِமிகச் சிறந்த நீதிபதியாகالْحٰكِمِیْنَ۠தீர்ப்பளிப்பவர்களில்
அலய் ஸல் லாஹு Bபி-அஹ்கமில் ஹாகிமீன்
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?