பொருள் அட்டவணை: ஒழுக்கம்
اِنْ هٰذَاۤ اِلَّا خُلُقُ الْاَوَّلِیْنَ ۟ۙ
“இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.
وَاِنَّكَ لَعَلٰی خُلُقٍ عَظِیْمٍ ۟
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.