பொருள் அட்டவணை: முக்காடு `பர்தா சட்டங்கள்' எனும் தலைப்பில் காண்க! முடிச்சு
وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۟ۙ
“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِی الْعُقَدِ ۟ۙ
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,