ஹதீஸ் தரம் : மவ்கூஃபாக இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது. மேலும், இதிலிருந்து அடிமை விடுதலை பற்றிய பகுதி இல்லாமல், சிறந்தவர்கள் மற்றும் கெட்டவர்கள் பற்றிய பகுதி மர்ஃபூஃ ஆகவும் ஸஹீஹாக அறிவிக்கப்பட்டுள்ளது (அல்பானி).
صحيح الإسناد موقوفا ، وقد صح منه مرفوعا جملة الخيار والشرار دون العتق (الألباني)