பொருள் அட்டவணை: அல்லாஹ் தனித்தவன்
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۟ۚ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
وَلَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ۟۠
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.